Mahanadhi Serial Today Episode | 28.06.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, காவேரி சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தார். தனக்காக ஒரு நபர் இவளோ மெனக்கெட்டு இந்த வேலைகளை செய்து உள்ளார் என்று பூறித்தார். தன் முகத்தை இவளோ பெரிய தேட்டரில் இத்தனை பேர் முன்னிலையில் இவளோ அழகாக காட்டி இவளோ அழகான கவிதை எழுதி தன்னை ஒரு தேவதை போல் உணர வைத்தார் நிவின் என்று கூறினார். தன்னை இப்படி ரசிக்க இவளோ புடிக்குமா என்று கேட்டார். நிவின் காவேரிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று … Read more