ராகினிக்கு ஆப்பு! Mahanadhi today episode 13th June 2024 Review
மகாநதி சீரியலில் இன்று காவேரியின் குடும்பம் ராகினியின் வருகையை பற்றி கவலையாக புலம்பி கொண்டிருக்கின்றனர். கங்காவும் குமரனும் ஆறுதல் கூறினாலும் சாரதா சமாதானம் ஆகவில்லை யமுனா தான் செய்த தவறை எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார் அப்பொழுது அங்கு வந்த காவேரி விஜய் அஜயை அறைந்ததை பற்றி கூறுகிறார். ராகினியையும் அறைந்திருக்க வேண்டியதுதானே என காவேரியிடம் கங்கா கேட்கிறார். பின்னர் அனைவரையும் காவேரி சமாதானப்படுத்த, யமுனாவின் முகம் வாடியே இருப்பதை கவனிக்கிறார். காவேரியை கங்கா தனியாக அழைத்துச் சென்று … Read more