Mahanadhi Serial Today Episode | 15.06.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, குமரன் வந்த நபரை எதேதோ பொய் சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார். அதனால் குதூகலமாக இருந்தார். வீட்டுக்கு திண்பண்டங்கள் வாங்கி வந்து இருந்தார். அதற்குள் காவேரி, வீட்டில் அனைவரிடமும் குமரன் தான் அவர்களை அனுப்பிவிட்டார் என்று கூறினார். இதனால் நமக்கு வர வேண்டிய இரண்டு நாள் வருமானம் போச்சு என்று புலம்பினார் சாரதா. காவேரி மற்றும் கங்கா இருவரும் சேர்ந்து எதற்காக இந்த வேலையை செய்ய வேண்டும் என்று விசாரித்தார்கள். அப்போது அவர் … Read more