Mahanadhi Today Episode | 07.04.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, கங்காவை அலங்காரம் செய்து மணப்பெண்ணாக இருந்தார். ஆனால் கங்காவுக்கு தன் விதி மேல் நம்பிக்கை இல்லை. தனக்கு இம்முறையும் திருமணம் நடக்காது என்று அவனம்பிக்கையாக பேசினார். ஆனால் காவேரி, சாரதா அனைவரும் அவரை சமாதானம் செய்தார்கள். மேலும் அவர்களது அப்பாவை கும்பிட்டு கிளம்பினார்கள். அந்த நேரம் சாந்தி அங்கு வந்து கத்த ஆரம்பித்தார். என் சம்மதம் இல்லாமல் எப்படி என் மகனை உன் மகளுக்கு திருமணம் செய்வாய் என்று கத்தினார். கண்டிப்பாக என்னை … Read more