Mahanadhi Serial Today Episode | 06.07.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, குமரன் ரௌடிகளிடம் சண்டை போட்ட விஷயம் நிவினுக்கு தெரிய வந்தது. உடனே வீட்டில் அனைவர் முன்னிலையிலும் அதை போட்டு உடைத்தார். எப்படி இந்த காயங்கள் வந்தது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குமரன் ப்தில் அளிக்கவில்லை. ஆனால் நிவின் இவர் உங்களை கிண்டல் செய்த பொறுக்கிகளை அடித்து தான் இந்த காயங்கள் வந்து இருக்கிறது என்று நிவின் கூறினார். அதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் நின்றார்கள். கங்கா தனக்காக இப்படி அடி வங்கி வந்து … Read more