Mahanadhi Serial Today Episode | 14.06.2023 | Vijaytv

mahanadhi. 14.06.2023

மகாநதி தொடரில் இன்று, மகாநதி த்ணகும் விடுதியில் தங்கி இருக்கும் நபர் அனைவரிடமும் நன்கு பேசி பழகினார். கங்காவின் சாப்பாடை புகழ்ந்து தள்ளினார். மேலும் இன்னும் இறந்து நாட்களுக்கு இங்கேயே தங்க போவதாக கூறினார். இதை கேள்விப்பட்ட குமரன், உடனே அவரை கிளப்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்கு அவரிடம் சென்று கொடைக்கானலில் மழை, புயல், மன் சரிவு என்று அவரை பயப்பட வைத்தார். மேலும் இங்கு தங்கினால் 15 நாட்களுக்கு எங்கேயும் செல்ல முடியாது … Read more

Mahanadhi Serial Today Episode | 12.06.2023 | Vijaytv

Mahanadhi 12.06.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி யமுனா காலேஜுக்கு வந்து அவரது நண்பர்கள், ராகவ் நண்பர்கள் மற்றும் யமுனாவை கிண்டல் செய்தவர்கள் தவறாக பேசியவர்கள் முன் யமுனா எந்த தவறும் செய்யவில்லை என்று காட்டினார். பின் அவர் காலேஜின் முதல்வரையும் பார்த்து பேசினார். பெற்றோர் வர வேண்டிய இடத்தில் காவேரி எதற்கு வந்தார் என்று கேள்வி கேட்டார்கள். ஆனால் காவேரி எனது அப்பா இறந்துவிட்டார் அதற்கு பின் அம்மா பெரிதாக வெளியில் செல்லவில்லை என்று கூறினார். மேலும் யமுனா … Read more

Mahanadhi Serial Today Episode | 09.06.2023 | Vijaytv

mahanadhi. 09.06.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா, காவேரி இருவரும் யமுனாவை அறிவுரை சொல்லி இனி இப்படி செய்யவே கூடாது என்று தூங்க வைத்தார்கள். அடுத்த நாள் காலையில் கங்கா இங்கு தூங்குவதை ஆர்து சாரதா பதறினார். இப்போது உனக்கு திருமணம் ஆகி விட்டது இனியும் தங்கைகளுடன் எதற்கு தூங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காவேரி மற்றும் கங்கா சென்றார்கள். யமுனா காலேஜுக்கு கிளம்பினார். காவேரி அவர் கூடவே வந்தார். யமுனாவின் நண்பர்களை … Read more

Mahanadhi Serial Today Episode | 08.06.2023 | Vijaytv

mahanadhi. 08.06.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் தானே சமைப்பேன் என்று கூறி யாரையுமே உள்ளே வரவிடவில்லை. கடைசியில் அவர் செய்த பிரியாணி தீஞ்சு போனது. அது மட்டும் இல்லாமல் சமையல் அறையை நாசம் செய்தார். இதை பார்த்த கங்கா கடுப்பு ஆனார். இந்த வேலை செய்யதான் இத்தனை பொருளையும் வீணாக்கி, எங்கள் நேரத்தையும் வீனாகினாரா என்று கோவம் கொண்டார். கடைசியில் காவேரி கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். இரவு அனைவரும் தூங்கும் நேரம் யமுனா தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் … Read more

Mahanadhi Serial Today Episode | 06.06.2023 | Vijaytv

mahanadhi. 06.06.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் வீட்டில் கங்கா முன்பே எதோ சின்ன பிள்ளைகள் போல் நடந்தது கொண்டார். அதற்கு கங்காவே எரிச்சல் அடைந்தார். ஆனால் காவேரி அவரை கிண்டல் செய்தால் மட்டும் அவரை முறைத்தாள். அதற்கு காவேரியும் கிண்டல் செய்வது போல் பேசினார். ஆனால் கங்கா குமரன் மீது இப்படி அன்பு வைத்து இருப்பதை பார்த்து சாரதா மகிழ்ச்சி அடைந்தார். யமுனாவை காவேரி அவரது காலேஜுக்கு கிளம்ப சொன்னார். ஆனால் யமுனா தன்னால் யாரையும் பார்க்க முடியாது. … Read more

Mahanadhi Serial Today Episode | 05.06.2023 | Vijaytv

mahanadhi. 05.06.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரியிடம் கங்கா பேசாமல் கோவமாகவே இருந்தார். காவேரியும் முடிந்த வரை அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் கங்கா அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் என்னதான் பிரச்சனை தான் வீட்டில் யாரிடமும் கேட்காமல் புகார் கொடுத்து தவறுதான், தன்னை மன்னிக்குமாறு கூறினார். ஆனால் கங்கா நீ புகார் கொடுத்ததற்கு நான் கோபப்படவில்லை, இந்த வீட்டு மாப்பிள்ளை , என் புருஷன் குமரனை நீ மத்திக்கமல் பேசினாய். அவருக்கான மரியாதையை நீ தரவில்லை, அதனால் தான் … Read more

Mahanadhi Serial Today Episode | 02.06.2023 | Vijaytv

mahanadhi. 02.06.2023

மகாநதி தொடரில் இன்று,பசுபதி பேசியதை நம்பி குமரன் மற்றும் சாரதா இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். அவர்களை பார்த்ததுமே பசுபதிக்கு நம் பிள்ளையை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நம்பிக்கை வந்து விட்டது. பின் சாரதா உள்ளே வந்து ராகவை பார்த்தார். பின் போலீஸிடம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவும் கை எழுத்து போட்டார். பின் ராகவை வெளியே கொண்டு வந்தார். வீட்டுக்கு சாரதா மற்றும் குமரன் வந்ததும் அனைவரிடமும் புகாரை வாபஸ் வனகியதை கூறினார். … Read more

Mahanadhi Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

mahanadhi. 01.06.2023

மகாநதி தொடரில் இன்று, கவெரியிடம் கங்காவை பேச விக்க யமுனா பேசிப்பார்த்தார். நான்தான் வற்புறுத்தி அந்த புகாரை கொடுக்க வைத்தேன் என்று கூறினார் . மேலும் காவேரி மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார். எப்படியோ சமாளித்து கங்காவை காவேரியிடம் பேசவும் வைத்தார். பசுபதி வழியில் குமரனை பார்த்து பேசினார். என் மகன் செய்தது தவறுதான் அதை நான் நியாயம் என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் அவனை உள்ளே வைக்க முடியாது என்று கூறினார். மேலும் … Read more

Mahanadhi Today Episode | 31.05.2023 | Vijaytv

mahanadhi. 31.05.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி மற்றும் யமுனா இருவரும் நடந்ததை நினைத்து சிறிது சந்தோசம் அடைந்தார்கள். மேலும் யமுனா ராகவை அடித்தது தான் பெரிய விஷயம் என்று காவேரி பெருமையாக கூறினார். ஆனால் இதற்கு காரணம் நிவின் தான் என்று யமுனா கூறினார். அதற்காக நிவினுக்கு நன்றியும் அனுப்பினார் காவேரி. அதே நேரம் ஜெயா நிவின் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று கண்டித்தார். ஆனால் நிவின், ஒரு பொண்ணை கடத்தும் அளவுக்கு செல்லும் ராகவ், அவனை … Read more

Mahanadhi Serial Today Episode | 26.05.2023 | Vijaytv

mahanadhi. 26.05.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் கணவரை நினைத்து கவலையில் இருந்தார். போலீஸ் ஸ்டேஷனில் குமரனை என்ன செய்வார்களோ, அடிப்பார்களோ என்று புலம்பினார். இந்த அனைத்து பிரச்சனைக்கும் தன்னை குமரன் விரும்பியது மட்டும் தான் காரணம் என்று நினைத்தார். ஆனால் அவரை காவேரி சமாதானம் செய்து ஆறுதல் கூறினார். அடுத்து யமுனாவை பார்த்து காவேரி அவருக்கு சாப்பாடு கொடுத்தார். ஆனால் யமுனா சாப்பிட மறுத்தார். குமரன் மாமாவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பின் … Read more