Mahanadhi Today Episode | 27.04.2023 | Vijaytv

mahanadhi. 27.04.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ வாங்க கிளம்பினார். அப்போது கங்கா குமரன் கடையில் தனியாக இருந்தார். அந்த நேரம் அங்கு வந்த சாந்தி கங்காவை பார்த்து கத்த ஆரம்பித்தாள். என் மகனை எதோ மாயம் செய்து தான் இப்படி மாற்றிவிட்டாள் என்று கூறினார். மேலும் உனக்கு தேவை, பணம், வசதி, நல்ல வசதியான மாப்பிள்ளை. ஆனால் இப்போது சந்தானம் இல்லை என்பதால் உன்னை கட்டிக்க யாரும் இல்லை என்பதால் தான் … Read more

Mahanadhi Today Episode | 25.04.2023 | Vijaytv

mahanadhi. 25.04.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் நர்மதா, பாட்டி அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நர்மதா தனக்கு சாப்பாடு போதும் என்று கூறினார். ஆனால் குமரன் அவரை ஏமாற்றி விளையாட்டு காட்டி சாப்பிட வைத்தார். அதை பார்த்த கங்கா தன் தங்கையை குமரன் கவனித்ததாக நினைத்தார். பின் நர்மதா மற்றும் குமரன் இருவரும் சேர்ந்து பேசி விளையாடுவதை பார்த்து கங்கா மனதில் மகிழ்ந்தார். மேலும் அவர் தன் அப்பா இடத்தில் இருந்து நர்மதாவை பார்த்துகஎன்று நினைக்க ஆரம்பித்தார். அதே நேரம் … Read more

Mahanadhi Today Episode | 21.04.2023 | Vijaytv

mahanadhi. 21.04.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி பேசியதை நினைத்து நினைத்து நிவின் வருத்தத்தில் இருந்தார். அவரால் அதை விட்டு வேறு எதிலுமே அவரது கவனம் போகவில்லை. காவேரி நினைவில் வருந்தினார். அதே நேரம் அவரது அம்மா பசுபதி மாமாவின் மகள் பேசவேண்டும் என்று நிவின் இடம் ஃபோனை கொடுத்தார். ஆனால் நிவின் அவரிடம் பேச விரும்பவில்லை. இதை பார்த்த குமரன் ஒன்றும் புரியாமல் நின்றார். பின் குமரன் வீட்டுக்கு போகவே கூச்சப்பட்டார். வீட்டுக்கு போகவே பயமாக இருக்கிறது என்று … Read more

Mahanadhi Today Episode | 20.04.2023 | Vijaytv

mahanadhi. 20.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா காலையில் எழுந்து அவரது வேலைகளை செய்ய ஆரம்பித்தார். ஆனால் குமரன் அவரது அறையை விட்டு வெளியே வரவே தயங்கினார். பின் நர்மதாவிடம் தனக்கு பல் விலக்க பேஸ்ட் ப்ரஷ் வேண்டும் என்று கேட்டார். பின் பாட்டி குமரனை பார்த்து பேசினார். நர்மதா குமரன் சொல்லி விட்டாதையே மறந்து திரிந்தாள். பின் கங்கா குமரனுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொடுத்தார். பின் சாரதா கங்காவிடம் அவர் சந்தோசமாக இருக்கிறாரா என்று கேட்டார். ஆனால் … Read more

Mahanadhi Today Episode | 18.04.2023 | Vijaytv

mahanadhi. 18.04.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் இடம் காவேரி பேசிக்கொண்டு இருந்தார். அந்த நேரம் தனக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறினார். அதை நிவின் நம்பவே இல்லை. ஆனால் காவேரி அது தான் உண்மை. எனக்கு காதலன் இருக்கிறான், மேலும் அவன் பெயர் வசந்த் என்று கூறினார். எங்களுக்குள் 6 வருடங்களாக பழக்கம் என்றும் கூறினார். இதனால் நிவின் மனம் உடைந்து போனார். கங்காவை பார்த்ததும் குமரனுக்கு பதட்டம் அதிகமாக ஆனது. அவர் அருகில் அமரும்போதே இவருக்கும் வேர்த்து … Read more

Mahanadhi Today Episode | 13.04.2023 | Vijaytv

mahanadhi. 13.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா மற்றும் குமரன் திருமணம் முடிந்தது. பின் சாந்தி அவர்களை அவரது வீட்டில் நுழைய விடவில்லை. அதனால் மீண்டும் சாரதா வீட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். அங்கு சென்றதில் இருந்து அவர்களுக்கு பால் பழம் கொடுப்ப்பது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தது. வீட்டில் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் இந்த நாளில் தன்னோடு தன் அப்பா இல்லை என்பதை காவேரி நிவின் இடம் அழுது அவரது மனம் திறந்து பேசினார். அவர் மட்டும் … Read more

Mahanadhi Today Episode | 12.04.2023 | Vijaytv

mahanadhi. 12.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் உயிரை விட நினைத்தார். ஆனால் அதற்குள் குமரன் வந்து அவர் கையை பிடித்து அழைத்து வந்து மணவறையில் அமர வைத்தார். பின் மாலை மாற்றி தாலியும் கட்டினார். இதை பார்க்க கூட பசுபதிக்கு பிடிக்கவில்லை. தன்னை மீறி இந்த திருமணம் நடந்து விட்டது என்று நினைத்து முறைத்தார். ஆனாலும் காவேரி அவரை முடிந்த வரை கிண்டல் செய்து கொண்டே இருந்தார். பின் கங்கா மற்றும் குமரன் இருவரும் சாந்தி வீட்டுக்கு … Read more

Mahanadhi Serial Today Episode | 11.04.2023 | Vijaytv

mahanadhi. 11.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா கல்யாணத்துக்கு தயாராக இருந்தார். கோவிலுக்கு வந்த சொந்தங்கள் ஊர்காரர்கள் அனைவரும் மாப்பிள்ளை வரவில்லை இன்றும் திருமணம் நடக்காது போல என்பது போல் பேசினார்கள். பசுபதி அங்கு வந்து தன்னை மீறி உன் மகள்கள் பேச்சை கேட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து மீண்டும் உனக்கு தான் அசிங்கம் என்று சாரதாவை குத்தி காட்டினார். இருந்தும் குமரன் வந்து விடுவான் என்று பாட்டி நம்பிக்கையாக கூறினார். ஆனால் கங்கா இனியும் நாம் உயிரோடு … Read more

Mahanadhi Today Episode | 10.04.2023 | Vijaytv

mahanadhi. 10.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா கோவிலுக்கு மனப்பெண்ணாக வந்து சேர்ந்தார். அடுத்து அடுத்து, சொந்தங்கள் வர ஆரம்பித்தார்கள். சாரதா மனதில் இந்த நேரத்திலும் ஒரு பதட்டம் இருந்தது. தன் மகளுக்கு இந்த திருமணம் கண்டிப்பாக ந்தக்க வேண்டும் என்று வேண்டினார். வந்தவர்கள் அனைவரும் மாப்பிள்ளை எங்கே என்று கேட்க ஆர்மபிதார்கள். நல்ல நேர்மையும் முடிய போகிறது என்று ஐயர் கத்தினார். அதே நேரம் குமரன் வீட்டில் பெரிய அளவில் சண்டை நடந்தது. சாந்தி தன் மீது மண்ணெண்ணெயை … Read more

Mahanadhi Today Episode | 07.04.2023 | Vijaytv

mahanadhi 07.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்காவை அலங்காரம் செய்து மணப்பெண்ணாக இருந்தார். ஆனால் கங்காவுக்கு தன் விதி மேல் நம்பிக்கை இல்லை. தனக்கு இம்முறையும் திருமணம் நடக்காது என்று அவனம்பிக்கையாக பேசினார். ஆனால் காவேரி, சாரதா அனைவரும் அவரை சமாதானம் செய்தார்கள். மேலும் அவர்களது அப்பாவை கும்பிட்டு கிளம்பினார்கள். அந்த நேரம் சாந்தி அங்கு வந்து கத்த ஆரம்பித்தார். என் சம்மதம் இல்லாமல் எப்படி என் மகனை உன் மகளுக்கு திருமணம் செய்வாய் என்று கத்தினார். கண்டிப்பாக என்னை … Read more