Mahanadhi Serial Today Episode | 12.07.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, காவேரி காய்கறி, பழங்கள் வாங்க அருகில் இருக்கும் கடைக்கு சென்று இருந்தார். அதே கடைக்கு நிவினின் அம்மா அப்பா இருவரும் வந்து இருந்தார்கள். காவேரி நிவின் உடன் ஃபோனில் பேசிக்கொண்டு இந்த கடையில் இருக்கிறேன் என்று கூறினார். உடனே நிவின் அந்த கடைக்கு கிளம்பிவிட்டார். அவர் வந்து சேர்வதற்குள் ஜெயா காவேரியின் கூடையை மாற்றி எடுத்து சென்றார். அதை திருப்பி கேட்டதற்கு சண்டை பிடித்தார். இது என்னுடைய கூடை என்று சண்டை போட்டார். … Read more