Mahanadhi Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

mahanadhi. 01.06.2023

மகாநதி தொடரில் இன்று, கவெரியிடம் கங்காவை பேச விக்க யமுனா பேசிப்பார்த்தார். நான்தான் வற்புறுத்தி அந்த புகாரை கொடுக்க வைத்தேன் என்று கூறினார் . மேலும் காவேரி மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார். எப்படியோ சமாளித்து கங்காவை காவேரியிடம் பேசவும் வைத்தார். பசுபதி வழியில் குமரனை பார்த்து பேசினார். என் மகன் செய்தது தவறுதான் அதை நான் நியாயம் என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் அவனை உள்ளே வைக்க முடியாது என்று கூறினார். மேலும் … Read more

Mahanadhi Today Episode | 31.05.2023 | Vijaytv

mahanadhi. 31.05.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி மற்றும் யமுனா இருவரும் நடந்ததை நினைத்து சிறிது சந்தோசம் அடைந்தார்கள். மேலும் யமுனா ராகவை அடித்தது தான் பெரிய விஷயம் என்று காவேரி பெருமையாக கூறினார். ஆனால் இதற்கு காரணம் நிவின் தான் என்று யமுனா கூறினார். அதற்காக நிவினுக்கு நன்றியும் அனுப்பினார் காவேரி. அதே நேரம் ஜெயா நிவின் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று கண்டித்தார். ஆனால் நிவின், ஒரு பொண்ணை கடத்தும் அளவுக்கு செல்லும் ராகவ், அவனை … Read more

Mahanadhi Serial Today Episode | 26.05.2023 | Vijaytv

mahanadhi. 26.05.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் கணவரை நினைத்து கவலையில் இருந்தார். போலீஸ் ஸ்டேஷனில் குமரனை என்ன செய்வார்களோ, அடிப்பார்களோ என்று புலம்பினார். இந்த அனைத்து பிரச்சனைக்கும் தன்னை குமரன் விரும்பியது மட்டும் தான் காரணம் என்று நினைத்தார். ஆனால் அவரை காவேரி சமாதானம் செய்து ஆறுதல் கூறினார். அடுத்து யமுனாவை பார்த்து காவேரி அவருக்கு சாப்பாடு கொடுத்தார். ஆனால் யமுனா சாப்பிட மறுத்தார். குமரன் மாமாவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பின் … Read more

Mahanadhi Serial Today Episode | 25.05.2023 | Vijaytv

mahanadhi. 25.05.2023

மகாநதி தொடரில் இன்று, யமுனாவை ராகவ் அடைத்துவைத்து அடித்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தார்கள். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு மாதிரி கதை கட்டி பேசினார்கள். இருந்தும் அதை தாண்டி வர முயற்சி செய்தால் அதற்குள் குமரனை கைது செய்து விட்டார்கள். அவரை தேடி வந்த சாந்தி கத்த ஆரம்பித்தார். என் மகனை இந்த கங்கா எதோ செய்து மயக்கி அவனை திருமணம் செய்துவிட்டாள். அப்போதில் இருந்து என் மகனுக்கு கேடு … Read more

Mahanadhi Serial Today Episode | 23.05.2023 | Vijaytv

mahanadhi. 23.05.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரிக்கு அழைத்து நர்மதாவின் நிலை, அம்மா என்ன செய்கிறார் என்று அக்கறையோடு விசாரித்தார். எது நடந்தாலும் நான் கண்டிப்பாக உதவிக்கு வருவேன், எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாம் என்று கூறினார். அவரின் ஆறுதல் காவேரிக்கு பிடித்து இருந்தது. அடுத்த நாள் சாரதா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். வந்தவர்கள் அவர்களது மனம் நோகும்படி பேசினார்கள். உடனே நர்மதாவை டாக்டரிடம் அழைத்து சென்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் பின்னாடி பிரச்சனை ஆகி … Read more

Mahanadhi Today Episode | 19.05.2023 | Vijaytv

mahanadhi. 19.05.2023

மகாநதி தொடரில் இன்று, யமுனாவை தேடி அலைந்தார்கள் அவரது அக்கா மாமா அனைவரும். கடைசியில் ராகவ் இருக்கும் இடத்துக்கு போய் சேர்ந்தார்கள். குமரன் ராகவை பார்த்து கோவத்தில் கத்தினார். யமுனா இங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார்கள். ஆனால் அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று கூறினார். ஆனால் அதை காவேரி நம்பவே இல்லை. எனக்கு கண்டிப்பாக இவன் தான் கூட்டி வந்து இருக்க முடியும் என்று கூறினார். நிவின் கூட எப்படியாவது உண்மையை வாங்கி விடலாம் என்று … Read more

Mahanadhi Today Episode | 16.05.2023 | Vijaytv

mahanadhi. 16.05.2023

மகாநதி தொடரில் இன்று, யமுனா இரவு முழுதும் வரவில்லை, அதனால் காவேரி, நிவின், கங்கா மற்றும் குமரன் அனைவரும் தேடினார்கள். எங்கு தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கங்கா மற்றும் காவேரி பதட்டம் அடைந்தார்கள். ராகவ்தான் கண்டிப்பாக யமுனாவை ஏதாவது சொல்லி அவளை கடத்தி வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நிவின் தன் மாமா இப்படி சின்ன பொண்ணை கடத்தும் அளவுக்கு போக மாட்டார் என்று கூறினார். அவன் … Read more

Mahanadhi Today Episode | 12.05.2023 | Vijaytv

mahanadhi. 12.05.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரியை நிவின் காதலிக்கிறார் என்பது தெரிந்து ராகவ் கோவத்தில் இருந்தார். இதனால் யமுனாவை எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து திட்டம் போட்டார். அதற்காக அவரை சந்தானம் பணம் கொடுத்தற்கு ஆதாரம் ஒரு நபரிடம் உள்ளது. அவரை பார்க்க போகலாம் என்று அழைத்தார். அதையும் யமுனா நம்பினார். அருகில் தான் என்று அழைத்தார். அவரும் கிளம்பினார். போகும் வழியெல்லாம் அவருக்கு ஆசை வார்த்தை பேசி நம்பிக்கை கொடுப்ப்பது போல் பேசினார். யமுனாவும் அதை … Read more

Mahanadhi Serial Today Episode | 09.05.2023 | Vijaytv

mahanadhi. 09.05.2023

மஹாநதி தொடரில் இன்று, கங்கா குமரனுக்கு சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினார். அப்போதும் நிவினும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று குமரன் அவரையும் அமரவைத்தார். ஆனால் அப்போது தெரியாமல் நிவின் கை பட்டு சாம்பார் எல்லாம் கங்கா மீது கொட்டிவிட்டது. இதனால் கங்கா அங்கிருந்து கிளம்பிவிட்டார். பின் எப்போதும் போல் குமரன் கடையில் தான் சாப்பிட்டார். அன்று குமரன் மற்றும் காவேரி இருவரும் சேர்ந்து பசுபதி மீது கேஸ் போட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஒரு … Read more

Mahanadhi Serial Today Episode | 08.05.2023 | Vijaytv

mahanadhi. 08.05.2023

மகாநதி தொடரில் இன்று, சுற்றிப்பார்க்க வந்த ஒரு குடும்பத்தை காவேரி வீட்டுக்கு அழைத்து வந்தார் வசந்த். கமிஷன் கிடைக்கும் என்பதால் இங்க தங்க ஏற்பாடுகளும் செய்ய காவேரியிடம் பேசினார். அந்த நேரம் காய்கறி மளிகை ஜாமன் வாங்க காவேரி கடைக்கு கிளம்பினார். போகும் வழியில் பசுபதியை பார்த்தார். பார்த்த இடத்தில் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது. பசுபதி அவர் எந்த தவறும் செய்யவில்லை, வீணாக என் மேல் நீ பழி போடுகிறாய் என்று கூறினார். ஆனால் காவேரி … Read more