காவேரிக்கு அதிர்ச்சி! Mahanadhi today episode 17th June 2024 review

img 20240617 120612796295052773088349.jpg

மகாநதி சீரியலில் இன்று காவேரி மகிழ்ச்சியாக விஜயுடன் காரில் அலுவலகத்திற்கு பயணம் செய்கிறார். ராகினியையும் அஜயையும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என விஜய் கூறியதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் காவேரி. பேச்சோடு பேச்சாக நாம் இருவரும் ஜாடிக்கேத்த மூடி சரியான ஜோடி என காவேரி கூற விஜய் ஒரு நொடி சலனப்படுகிறார். பின்னர் காவேரி அஜய் ராகினி விஷயத்தில் தான் இதை கூறியதாக சமாளிக்கிறார். அப்பொழுது யமுனா ரோட்டில் சோகமாக செல்வதை பார்த்த காவேரி விஜய் இடம் பொய்காரணங்கள் … Read more

ராகினிக்கு ஆப்பு! Mahanadhi today episode 13th June 2024 Review

Mahanadhi Kaveri Shocked PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று காவேரியின் குடும்பம் ராகினியின் வருகையை பற்றி கவலையாக புலம்பி கொண்டிருக்கின்றனர். கங்காவும் குமரனும் ஆறுதல் கூறினாலும் சாரதா சமாதானம் ஆகவில்லை யமுனா தான் செய்த தவறை எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார் அப்பொழுது அங்கு வந்த காவேரி விஜய் அஜயை அறைந்ததை பற்றி கூறுகிறார். ராகினியையும் அறைந்திருக்க வேண்டியதுதானே என காவேரியிடம் கங்கா கேட்கிறார். பின்னர் அனைவரையும் காவேரி சமாதானப்படுத்த, யமுனாவின் முகம் வாடியே இருப்பதை கவனிக்கிறார். காவேரியை கங்கா தனியாக அழைத்துச் சென்று … Read more

கங்காவின் வருத்தம்! Mahanadhi today episode 3rd June 2024 review

Mahanadhi Ganga disappointed PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று இரண்டு ஜோடிகளும் இரு சக்கர வாகனத்தில் மன்னவனூர் நோக்கி கிளம்புகிறார்கள். போகும் வழியில் குமரன் பாதையை தவறாக கூறி விடுகிறார் கங்கா அவரை கடிந்து கொள்கிறார். ஒரு வழியாக சரியான இடத்திற்கு சென்று அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இயற்கை அழகை ரசிக்கிறார்கள். பின்னர் வீடு திரும்பிய பின் சாந்தி அனைவரும் மிக தாமதமாக வந்ததை பற்றி கடுப்படிக்கிறார். கங்கா திட்டு வாங்குவதில் இருந்து காவேரி ஏதோ சற்று காப்பாற்றுகிறார் பின்னர் அனைவரும் … Read more

கங்காவின் கோபம்! Mahanadhi today episode 31st May 2024 review

Mahanadhi Ganga anger PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று காவிரியிடம் விஜய் அவரது அக்காவிடம் மீண்டும் பேசியதை பற்றி கேட்கிறார். சண்டை சரியானதால் அவருக்கு மகிழ்ச்சியா எனவும் வினவுகிறார். முதலில் இதை பெரிய விஷயம் இல்லை என காவேரி கூறினாலும் பின்னர் தான் குமரனுக்காக தான் இந்த தியாகத்தை செய்தேன் எனவும் கூறுகிறார். கங்கா மிகவும் நல்லவள் ஆனாலும் குமரனை மனமில்லாமல் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். இப்பொழுது ஆனால் அவர்களுக்குள் ஒரு புரிதல் வந்துவிட்டது என மகிழ்ச்சியடைகிறார். மகிழ்ச்சியாக இருக்கும் … Read more

விஜய்க்கு பெரிய ஷாக் உண்மை! Mahanadhi today episode 30th May 2024 Review

Mahanadhi Vijay emotional PC Hotstar.jpg

மகாநதி சீரியல் இன்று கங்காவும் காவிரியும் தங்கள் சிறு வயது நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவேரி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து திருப்தி அடைகிறார். விஜய் பின்னர் குமரனிடம் மகாநதி இல்லம் மிகவும் அழகாகவும் இந்த ஊரே மிகவும் ரம்யமாகவும் இருப்பதாக விஜய் கூறுகிறார். குமரனும் சிறுவயதில் இந்த வீட்டில் எப்பொழுதுமே சிரிப்பு சத்தம் தான் கேட்கும் எனவும் பசுபதி அந்த சிரிப்பை கொன்றுவிட்டார் எனவும் கூறுகிறார். பின்னர் உண்மை அறிந்த விஜய் இந்த வீட்டில் மீண்டும் சிரிப்பு … Read more

Mahanadhi today episode 29th May 2024 Review| Vijay Television

Mahanadhi Kaveri Ganga reunion PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று கங்கா தான் செய்த தவறை எண்ணி மீண்டும் மீண்டும் வருந்துகிறார். தன்னை மன்னித்துவிடுமாறு அவர் காவேரியிடம் கேட்க காவேரி எனக்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் மாமாவிடம் சண்டை போடாமல் இருப்பதே எனக் கூறுகிறார். இந்த நிலையிலும் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் தங்கை எண்ணி கங்கா உருகுகிறார். பின்னர் கங்கா தான்தான் சமைப்பேன் எனக் கூறி விட குமரனும் விஜய்யும் சேர்ந்து தேவையான பொருட்கள் வாங்க செல்கிறார்கள். காவேரி கங்காவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். … Read more

Mahanadhi today episode 27th May 2024 Review| Vijay Television

Mahanadhi Vijay shocked PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று ராகினிக்கு திருமணத்தை முடித்த திமிரில் பசுபதி அதிகமாக பேசுகிறார். அவரோடு சேர்ந்து அன்பும் காவிரியை கிண்டல் செய்து பேசுகிறார். விஜய் குறுக்கிட்டு உங்கள் ஆசை படி உங்களது மகன் மற்றும் மகளது திருமணம் நடந்து விட்டதா அப்பொழுது அதை கொண்டாடுங்கள் அதை விட்டுவிட்டு எங்களிடம் வம்பு இழுக்காதீர்கள் செல்லுங்கள் என துரத்தி விடுகிறார். பின்னர் காவிரியிடம் உனக்கும் உனது குடும்பத்திற்கும் அந்த இரண்டு கிரிமினல்களிடமிருந்து எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் … Read more

Mahanadhi today episode – 21st May 2024 Review | Vijay Television

Mahanadhi Kaveri Vijay Romance PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று நிவின் யமுனாவிடம் ராகினி மற்றும் அஜயின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி கூறி அதை குமரனிடம் கூற சொல்கிறார். விஜயின் தாத்தாவிடம் இந்த விஷயத்தை கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறுகிறார். யமுனா சரி சரி என தலையாட்டி விட்டு ஆனால் தன்னுடைய சுயநலத்திற்காக அதை யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையில் கொடைக்கானலில் காவேரி விஜய்க்கு இன்னொரு பெரிய அறையை தூங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அந்த அறையில் தான் தன்னுடைய அப்பா இறந்ததாக கூற விஜய் … Read more

Mahanadhi today episode review – 12.01.2024 | Vijay Television

Mahanadhi Kaveri gets emotional PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று கங்காவிடம் குமரன் காவேரி கொடைக்கானல் போன பின்பு தனக்கும் கொடைக்கானல் போக ஆசை வந்துவிட்டதாக கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு நாமும் எங்கும் செல்லவில்லை அதனால் தேனியில் இதற்கு கொடைக்கானல் செல்லலாம் எனக் கூற, அதே சமயத்தில் குமரனின் தாய் எழுந்து நீ கொடைக்கானல் காரன் தான் உனக்கு ஏன் மீண்டும் கொடைக்கானல் செல்ல வேண்டும் என கிண்டல் செய்கிறார். இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனுக்கு தொலைபேசியில் அழைத்து நிவினை கடத்தும் வேலை … Read more

Mahanadhi today episode review – 11.01.2024 | Vijay Television

Mahanadhi Vijay Kaveri drinking PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று சறுக்கு மரம் ஏறும் போட்டியில் விஜயின் பெயரை காவிரி சொல்கிறார். விஜய்க்கோ சறுக்கு மரத்தை பார்த்து பயம் வந்துவிட அவர் காரணங்கள் கூறி விலகுகிறார். அப்பொழுது ஊர் மக்கள் விஜய் பயந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக காவேரி சறுக்கு மரம் ஏறுவார் எனவும் கூறுகிறார்கள். விஜய் காவேரியை பார்த்து கிண்டல் செய்ய காவேறியோ ஐந்து நிமிடம் தருமாறு கேட்கிறார். பின்னர் கடகடவென காவேரி மரத்தை ஏறியதை பார்த்து விஜய் அதிகரித்து போகிறார். பின்னர், … Read more