இலங்கை அணி வீரரை சென்னை அணியில் இணைத்ததற்கு இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

Boycott CSK Controversy

இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனாவை சென்னை அணியில் இணைத்ததற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப் பட்டதை அடுத்து தொடர்ந்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் இனம் புரியா பகை இருந்து வருகிறது. இதை காரணமாக வைத்தே இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனாவை சென்னை அணியில் எடுத்ததற்கு தமிழகம் எங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. “ இந்த எதிர்ப்பை காட்டும் விதத்தில் இரண்டு நாட்களாக ‘Boycott CSK’ என்ற ஹேஸ்டாக்கும் இணையத்தில் ட்ரென்டிங்கில் … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்த இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்சனா’

IPL Auction 2022 Maheesh Theekshana Picked By CSK For The Bid Of 70 Laksh

சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்து இருக்கிறார் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனா. ஐபிஎல் ஆக்சன் மும்முரமாக நடந்து வரும் சூழலில், இன்று முதலாவது பிக்காக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை சிஎஸ்கே எடுத்து இருந்தது. தற்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனாவை சிஎஸ்கே பரம்பரைக்குள் இணைத்து ஸ்பின்னிங் டீமை வலுவாக்கி இருக்கிறது. “ தீபக் சாஹருக்கு ஒரு இணை வேண்டும், பேட்ஸ்மேன்களின் வரிசையும் இன்னும் முழுதாக எட்டவில்லை இன்றைக்குள் முழுமை அடைகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் … Read more