மகிழ்ச்சியாக இருப்பது என்பது குடித்து விட்டு கும்மாளம் இடுவது தான் என சித்தரிக்கிறது கேரள சினிமாக்கள் – எழுத்தாளர் ஜெயமோகன்

Writer Jeyamohan Controversial Statement About Manjummel Boys Idamporul

மகிழ்ச்சியாக இருப்பது என்பது குடித்துவிட்டு கும்மாளம் இடுவது தான் என கேரள சினிமாக்கள் தவறாக சித்தரிப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருக்கிறார். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களிடன் கருத்து கேட்ட போது, குடிப்பது, ’வாந்து எடுப்பது, வம்பிழுப்பது, சண்டையிடுவது, சாமானியர்களை நிலையகுலையச்செய்வது, கும்மாளவிடுவது, இவைகள் தான் மகிழ்ச்சிக்கான காரணங்கள், இவைகள் தான் நம்மை ஜாலியாக இருக்க செய்யும்’ என கேரள சினிமாக்கள் படத்திற்கு படம் சித்தரிப்பதாக எழுத்தாளர் … Read more

தமிழ் சினிமாவைக் காட்டிலும் கொண்டாடப்படும் மலையாள சினிமா? காரணம் என்ன?

Malayalam Cinema VS Tamil Cinema Fact Here Idamporul

தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாள சினிமாவை ரசிக்கின்ற ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். பிராண்ட் நடிகர்களால் ஆளப்படும் கோலிவுட்? பொதுவாகவே தமிழ் சினிமா எப்போதும் ஒரு பிராண்ட் நடிகர்களை சுற்றி மட்டுமே இருக்கிறது. அவ்வப்போது மட்டுமே புதிதான களம் தென்படுகிறது. ஆனாலும் அந்த புதிதான களத்தை புகுத்தியவர்கள் அதற்கு அடுத்த படமே பிராண்ட் நடிகர்களால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். அதாவது கோலிவுட் சினிமா இன்னமும் மார்க்கெட்டை சுற்றி மட்டுமே இருக்கிறது. அந்த … Read more