மாலத்தீவு அதிபரின் வீண் ஈகோவால் பலியான 14 வயது சிறுவன்!
மாலத்தீவு அதிபரின் வீணான ஈகோவால் அங்கு 14 வயது சிறுவன் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாலத்தீவு அதிபராக முகமது முய்சு நியமிக்கப்பட்டதில் இருந்தே, இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே பெரும் விரிசல் நிலவி வருகிறது. தொடர்ந்து மாலத்தீவு அமைச்சகம் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இது போக மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படைவீரர்களையும் திரும்ப பெற கோரி மாலத்தீவு அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. மாலத்தீவில் மருத்துவ மற்றும் இதர பயன்பாட்டிற்காக … Read more