அரசு பள்ளிக்கு நிதியாக ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாளுக்கு மோடி பாராட்டு!

Tamilnadu Thayammal Get Greetings From Modi In Man Ki Bhaat

பிரதமர் மோடி அவரது மன்கீ பாத் உரையாடலில், அரசு பள்ளிக்கு நிதியாய் ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்களை பாராட்டி பேசி இருக்கிறார். உடுமலையைச் சேர்ந்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்கள் தான் சிறுக சிறுக சேமித்த ரூபாய் 1 லட்சத்தை, அரசு பள்ளிக்கு நிதியாய் கொடுத்து இருந்தார். கல்விக்காக அவர் செய்த அந்த உன்னதத்தை , பிரதமர் மோடி அவர்கள் அவரது மன்கீ பாத் உரையாடலில் கூறி பெருமிதம் கொண்டார். “ … Read more