வெளியானது கமல்ஹாசன் – மணி ரத்னம் இணையும் KH 234 படத்தின் டைட்டில்!

KH 234 Kamal Manirathnam Project Title Announced Idamporul

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணையும் KH 234 திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி, அபிராமி, நாசர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் KH 234 திரைப்படத்தின் டைட்டில் ‘Thug Life’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. டைட்டில் வீடியோ மாஸ்சாக இருக்கிறது, ஆனால் டைட்டில் ஏன் இப்படி என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “ மணிரத்னம், கவுதம் … Read more

பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

Ponniyin Selvan 2 Theatrical Rights Packed By Famous Agency Idamporul

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம். இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் அவர்கலின் ரெட் ஜியான்ட் நிறுவனம். “ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வரும் மார்ச் 29 அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான … Read more

500 கோடி வசூலை நெருங்குகிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம்!

PS 1 Collection Nearing 500 Crores

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூலானது 500 கோடியை நெருங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. “ இது போக பெரும்பாலான திரையரங்குகளை பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஆகிரமித்து … Read more

PS I Review | ‘மணி ரத்னம் தான் ரத்தினம் என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்’

Ponniyin Selvan 1 Review In Tamil

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று உலகளாவிய அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 2000 பக்கங்களை சுருக்கி ஒரு படமாக எடுக்க வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் அளாவதிய திறமை வேண்டும். மணி ரத்னம் அவர்கள் தான் திறமைசாலி தான் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஒட்டு மொத்த கதாபாத்திரமும் செதுக்கல், பின்னனி இசை பக்கா. பிரமிப்பான ஒரு நாவலை பிரமிக்கும் படி எடுத்து இருக்கின்றனர். “ போர் காட்சிகள் எல்லாம் மனதில் … Read more

பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் திருப்தி அளிக்கிறதா?

Ponniyin Selvan Teaser Is Out

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தற்போதைய நிலையில் கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது தான் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன். நேற்று டீசர் வெளியாகி இருந்த நிலையில் டீசர் ஓகே தான் என்றாலும், 500 கோடிக்கும் மேலான செலவில் உருவாகி இருக்கும் ஒரு படத்தின் டீசரில் பாகுபலி, கே.ஜி.எப்-யில் கிடைத்த ஒரு பையர் பீல் மிஸ் ஆவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திரைக்கதை நிச்சயம் வென்றுவிடும், … Read more

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Ponniyin Selvan Trailer Update Is Out

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை (08-07-2022) சென்னை டிரேட் சென்டரில் வெளியிடப்பட இருக்கிறது. “ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெயிலர், நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகி … Read more

PS 1 | ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யாராய் அவர்களின் நந்தினி லுக் வெளியாகி இருக்கிறது’

Poniyin Selvan Aishwarya Rai Look Revealed

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அவர்களின் நந்தினி கதாபாத்திரத்தின் லுக் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணி ரத்னம் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராய் அவர்களின் ‘நந்தினி’ கதாபாத்திரத்தின் லுக் வெளியாகி இருக்கிறது. “ ஒவ்வொரு லுக்காக வெளியிட்டு படத்தின் ஹைப்பை ஏற்றிக்கொண்டே செல்கிறது படக்குழு, நல்லதொரு … Read more

ட்ரென்ட் ஆகும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ’அருண்மொழிவர்மன்’ போஸ்டர்!

Trending Ponniyin Selvan Jayam Ravi Poster

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ 30-09-2022 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் ஜெயம் ரவியின் ‘அருண்மொழிவர்மன்’ கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது. “ இந்த வருடத்தில் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கருதப்படுகிறது பொன்னியின் செல்வனின் முதல் … Read more