கதாநாயகன் ஆகும் ஆடுகளம், வடசென்னை, படத்தில் நடித்த கிஷோர்!

Kishore Acting As A Hero For A New Film

இயக்குநர் அராங்கன் இயக்கத்தில், கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று வெகு விரைவாக உருவாகி வருகிறது. ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்களில் மிரட்டி இருந்த கிஷோர் அவர்கள் தற்போது இயக்குநர் அராங்கன் இயக்கத்தில் ‘மஞ்ச குருவி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கஞ்சா கருப்பு, குங்பு மாஸ்டர் ராஜநாயகம் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். “ ஏற்கனவே திலகர் என்னும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கிஷோர் அவர்கள் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. … Read more