அடுத்து அடுத்து வெளியான ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் புரோமோக்கள்!

Ashok Selvan Manmatha Leelai Promo Is Out

அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணைவில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் புரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. முருகானந்தம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் புரோமோக்கள் இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது. “ முழுக்க முழுக்க 18+ கன்டன்டுகளாக நிறைந்து இருக்கும் போல, ஆக மொத்தம் அடுல்ட்டுகளுக்கு கொண்டாட்டம் … Read more

‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ‘வா கணக்கு’ என்ற பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது!

Manmatha Leelai Vaa Kanakku Song Promo Is Out

அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணையும் ’மன்மத லீலை’ திரைப்படத்தின் ‘வா கணக்கு’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன் இசையில் ‘வா கணக்கு’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுப்பாடல் நாளை வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ … Read more

ஏப்ரல் 1-யில் ரிலீஸ்க்கு காத்து இருக்கும் மூன்று தமிழ் படங்கள்!

Siva In And As Idiot Movie Release Date

ஏப்ரல் 1 -இல் வரிசையாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ்க்கு காத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’, ஜி.வி. பிரகாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’, அசோக் செல்வன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ என்று மூன்று பெரிய படங்கள் ஏப்ரல் 1 அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ” ஒரே நாளில் மூன்று … Read more

அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Ashok Selvan In Manmatha Leelai Trailer Is Out

அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி, கருணாகரன், ஜெய பிரகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வெங்கட் பிரபு படம் என்றாலே யுவனின் இசை இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இசை பிரேம்ஜி அமரன் என்ற … Read more