தப்பாய் போன மாமன்னன், ரத்னவேலை கொண்டாடும் ரசிகர்கள்!

Fans Trending Rathnavel In Maamannan Idamporul

சமூக நோக்குடன் எடுக்கப்பட்ட மாமன்னன் திரைப்படத்தில், வில்லன் ஆன ரத்னவேலை ஒரு சில ரசிகர்கள் கொண்டாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாமன்னன் என்ற கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம், தற்போது ரசிகர்களால் தப்பாக புரிந்து கொள்ளப்பட்டு, அத்திரைப்படத்தின் வில்லன் ரத்னவேல்க்கு எடிட்களை பறக்க விட்டு, ரத்னவேலை கொண்டாடி வருகின்றனர். கோவை ரசிகர்கள் ஒரு கட்டம் தாண்டி தற்போது போஸ்டர்களில் ரத்னவேலை சேர்த்து அடித்து வருகின்றனர். “ மாரி செல்வராஜ் எந்த புரிதலுக்காக எடுத்தாரோ, அது திசை … Read more

Maamannan Review | ‘மீண்டும் ஒரு அழுத்தமான கதைக்களம், ஆனால் இந்த முறை ஒரு தாக்கத்தை உணர முடியவில்லை’

Maamannan Review In Tamil Idamporul

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் பார்க்கலாம். நடிகர் வடிவேலு, பஹாத் பாசில் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர். உதய் நடிப்பில் மேன்மை காட்டி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ்க்கு போதிய வெளிச்சம் படத்தில் இல்லை. ரஹ்மான் அவர்களின் இசை வெறித்தனம். … Read more

மாமன்னன் எதிர்ப்பு மனு, உடனடியாக எல்லாம் விசாரிக்க முடியாது, நீதிமன்றம் மறுப்பு!

Pettion Against Maamannan Current Status Idamporul

மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடுக்கப்பட்ட மனுவை உடனடியாக எல்லாம் விசாரிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே தணிக்கை குழு அனுமதித்து விட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, படத்தை படமாக பார்த்து விட்டு 2 நாளில் மறந்து விடுவார்கள், அப்படியே கலவரம் வந்தாலும் காவல் துறை பார்த்துக் கொள்ளும். அதனால் இந்த வழக்கை எல்லாம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. “ பேச்சுரிமை, கருத்துரிமையை … Read more

’மாமன்னன்’ திரைப்படத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு!

Petition Against Maamannan Movie Fact Here Idamporul

’மாமன்னன்’ திரைப்படத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஒரு சில சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. ஒரு வேளை படம் திரையிடப்பட்டால் அது இரு சமூகத்திற்கு இடையிலான பிரச்சினைகளாக மாறலாம் என்பதை கருத்தில் கொண்டு படத்திற்கு தடை கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலமனு ஒன்று தொடரப்பட்டு இருக்கிறது. “ மாரி செல்வராஜ் தேவர்மகன் திரைப்படம் குறித்து பேசியதில் இருந்தே, மாமன்னன் திரைப்படத்திற்கு … Read more

லோகேஷ் போல சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை துவங்குகிறாரா மாரி செல்வராஜ்!

Maamannan Is MCU Film Fact Is Here Idamporul

லோகேஷ் கனகராஜ் போல இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களும் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை அறிமுகப்படுத்திய நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அவர் இதற்கு முன்னர் எடுத்த திரைப்படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் தொடர்ச்சியாக மாமன்னன் இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் … Read more

மீண்டும் இணையும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி!

Dhanush And Mari Selvaraj Joining Again Idamporul

புதிய படம் ஒன்றில் மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Mariselvaraj Idamporul 2023

தனது படைப்புகளின் மூலம் சமூகத்தில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். பரியேறும் பெருமாள் என்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குநர் மாரி செல்வராஜ். அதற்கு பின் கர்ணன், தற்போது மாமன்னன், வாழை இரண்டு பெரிய படங்களை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். “ பொழுது … Read more

’மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய மாரி செல்வராஜ்!

MaariSelvaraj Celebrating His Birthday With Maamannan Team

இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ‘மாமன்னன்’ ப்டக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். உதய நிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹாத் பசில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பலர் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படக்குழுவினருடன், தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து சமூக கருத்துக்களை மக்களுடன் கொண்டு சேருங்கள் இயக்குநரே. ” இன்றளவும் கர்ணனும், பரியேறும் பெருமாளும் தந்த தாக்கம் இதயத்தில் இருந்து நீங்கவில்லை. படைப்பு என்பது அவ்வாறே இருக்க வேண்டும். … Read more

மாரி செல்வராஜ் – உதயநிதி படத்தில் இணையும் பகத் பாசில்!

Fahad Fazil Joining In Mari Selvaraj Udhaya Nidhi Film

அடுத்ததாக மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கும் படத்திற்கு உதயநிதி கதாநாயகனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் படத்தில் பகத் பாசில் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் என்று இரண்டு மிகப்பெரும் ஹிட் அடித்த மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்தில் உதயநிதியுடன் கைகோர்ப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த நிலையில் அந்த படத்தில் பகத் பாசில் அவர்கள் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு … Read more