பிரபல மலையாள தயாரிப்பாளரை மணக்க இருக்கிறாரா நடிகை த்ரிஷா?

Actor Trisha Krishnan Set To Marry A Malayalam Film Producer Fact Here Idamporul

பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரை நடிகை த்ரிஷா கிருஷ்ணன் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. லியோ, விடா முயற்சி, பெயரிடப்படாத கமல் ஹாசன் ப்ராஜெக்ட் என்று செம்ம பிசியாக இருக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வெகுவிரைவில் திருமணத்திலும் பிசியாக இருக்க இருக்கிறாராம். மலையாள தயாரிப்பாளர் ஒருவருக்கும், த்ரிஷா அவர்களுக்கும் அமைதியாக திருமண பேச்சு நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. “ ஏற்கனவே நடிகர் த்ரிஷா கிருஷ்ணன் அவர்களுக்கு 2015-யில் … Read more

எமி ஜாக்சனை மணக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்?

Amy Jackson Marrying A Hollywood Actor Fact Here Idamporul

எமி ஜாக்சனை பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மதராசபட்டினம், தாண்டவம், தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்த எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக்கை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொழிலதிபர் ஜார்ஜ் உடனான காதல் முறிவுக்கு வந்த நிலையில் வாழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எமி ஜாக்சன். “ எமி ஜாக்சன் அவர்களிடம் இது குறித்து கேட்கையில், எட்வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் கலந்து விட்டார், இந்த … Read more

திருமணமா அதெல்லாம் இப்ப பண்ணிக்க முடியாது – ஹன்சிகா

Hanika Motwani Marriage Plan

சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் தன்னுடைய திருமணத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறி இருக்கிறார். நடிகை ஹன்சிகா சமீபத்தில் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். வாய்ப்புகள் தற்போதெல்லாம் கம்மியாக இருப்பதால் திருமணம் குறித்த கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டது. ’திருமணமா அதெல்லாம் இப்பவே பண்ணிக்க முடியாது இன்னும் காலம் போகட்டும்’ என்று பதிலளித்து இருக்கிறார் ஹன்சிகா. “ வாய்ப்பு இல்லை என்றால் திருமணம் என முடிவெடுக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்சிகா தொடர்ந்து இந்த சினிமா உலகத்தில் … Read more

நகைச்சுவை உணர்வு இருக்கும் ஒருவரை தான் திருணம் செய்து கொள்வேன் – ஜான்வி கபூர்

Jhanvi Kapoor Revealed Her Marriage Plan

முதன் முறையாக நடிகை ஜான்வி கபூர் அவர்கள் தனது திருமணத்தை பற்றி கருத்து ஒன்றை கூறி இருக்கிறார். இதுவரை நான் காதலிக்கவில்லை, பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் எனக்கு இல்லை, என்னுடைய உணர்வுகளை ரசிக்க வேண்டும், மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருக்க வேண்டும், அப்படி இருப்பவரை சீக்கிரத்தில் தேடி திருமணம் செய்து கொள்வேன் என்று ஜான்வி கபூர் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ என் தாய் ஸ்ரீ தேவி அவர்களின் புகழ் காரணமாக என்னால் எளிதில் … Read more