நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம்?

Actor Silambarasan TR Marriage Fixed Fact Here Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர், இயக்குநர், பாடகர் என பல அவதாரம் எடுத்து வரும் நடிகர் சிலம்பரசன் காதல் மன்னனாக இருந்தாலும் கூட இவ்வளவு நாட்களாக திருமணம் குறித்து பேச்சு எடுக்க மறுக்கிறார். ஆனால் தற்போது ஆந்திர தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான ஒருவரின் மகளுக்கு நடிகர் சிலம்பரசனை மணம்முடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அப்படியே அமைதியாக திருமணத்தையும் முடிக்க இருக்கிறார்களாம், ஆனால் … Read more

பிரபல நடிகரின் மகளை மணம் முடிக்கிறாரா நடிகர் அசோக் செல்வன்!

Ashok Selvan Marrying Keerthy Pandian Fact Here Idamporul

பிரபல நடிகர் ஒருவரின் மகளை, நடிகர் அசோக் செல்வன் வெகுவிரைவில் மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அசோக் செல்வன் சில நாட்களாகவே பிரபல நடிகரான அருண் பாண்டியன் அவர்களின் மகளான கீர்த்தி பாண்டியன் அவர்களுடன் பொது வெளியில் தென்பட்டு வந்தார். இந்த நிலையில் இருவரும் வரும் செப்டம்பர் 13 அன்று நெல்லையில் திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அசோக் செல்வனை போல, கீர்த்தி பாண்டியன் இந்த கோலிவுட் ரசிகர்களுக்கு … Read more

தனது நீண்ட நாள் தோழியை மணம் முடிக்கும் நடிகர் கவின்!

Actor Kavin Marrying His Girl Friend Soon Idamporul

நடிகர் கவின் அவர்கள் தனது நீண்ட நாள் தோழி ஒருவரை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொகுப்பாளர், சீரியல், பிக்பாஸ் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கும் நடிகர் கவின், தற்போது தனது நீண்ட நாள் தோழியான மோனிகா அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 20 அன்று மணம்முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தகவல் உறுதியாகி இருக்கிறது, நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் … Read more

விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் – கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh About Her Marriage Idamporul

கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரே திருமணம் குறித்து வாயை திறந்து இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் வேளையில், துபாய் தொழிலதிபர் உடன் காதல் வயப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வந்தது. இது குறித்து அவரிடமே கேட்ட போது இப்போதே என் நபர் பற்றி பேச விரும்பவில்லை ஆனால் வெகு விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறி இருக்கிறார். “ கீர்த்தி … Read more

நடிகை ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பரில் டும் டும் டும்!

Hansika Motwani Marriage Update

நடிகை ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பரில் திருமணம் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் பிசியாக இருப்பவர். தற்போது திருமணத்தில் பிசியாக இருக்கிறார். வரும் டிசம்பரில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமையான மஹாலில் வைத்து தன் காதலனை மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஹன்சிகாவின் முகம் நமது குஷ்பூவை நியாகப்படுத்தும், இந்த நிலையில் அவரது திருமணம் பல ரசிகர்களை ஏங்க வைத்து … Read more