IPL 2024 | ’முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2024 Match No 1 CSK Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2024 இன்று கோலாகலமாக துவங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. ஐபிஎல் முதல் போட்டி சென்னை M A சிதம்பரம் மைதானத்தில் இன்று துவங்க இருக்கும் ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டியில், ருதுராஜ் ஜெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கணிப்பு இரு அணிகளும் பேட்டிங்கில் சமமான பலத்தைக் கொண்டு இருந்தாலும் கூட … Read more

IPL 2024 | ’என்னது முதல் போட்டி சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையில் இல்லையா?’

IPL 2024 First Match Is Not Between CSK VS GT Then Which Team Will Face CSK Fact Here Idamporul

ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டி சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையில் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டி மார்ச் 22 அன்று துவங்கும் என்ற தகவல் இரு தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் முதல் போட்டி சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையில் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டி சென்னை VS பெங்களுரு இடையில் தான் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. “ அதுமட்டும் அல்லாது முதல் போட்டி சென்னை … Read more

உலககோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது நியூசிலாந்து!

WC 2023 Match No 1 England Facing New Zealand Today Idamporul

ஒருநாள் போட்டி உலககோப்பைக்கான முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கான முதல் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளும் கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிய அணிகள், அந்த ரிவெஞ்ச் அப்படியே தொடர்கிறது போல. England Probable XI: Jonny Bairstow, Dawid Malan, Joe Root, Ben Stokes/Harry Brook, Jos Buttler … Read more

MCL | Match No 1 | TSK v LKR | ‘முதல் போட்டியிலேயே வெற்றி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அசத்தல்’

Major Cricket League Match No 1 TSK VS LKR TSK Won By 69 Runs Idamporul

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ். முதலில் ஆடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கான்வே 55(37) மற்றும் மில்லரின் 61(42) அதிரடியால் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியில் ரஸ்சல் 55(34) தவிர யாரும் ஜொலிக்காததால் 112 … Read more

IPL 2023 | GT v CSK | ‘முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு சறுக்கல்’

TATA IPL 2023 Match No 1 GT VS CSK Gujarat Won By 5 Wickets Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது குஜராத். முதலில் ஆடிய சென்னை அணி ருதுராஜ் கெயிக்வாட் 92(50) அவர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி காட்டி 19.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். “ இதுவரை குஜராத், … Read more

IPL 2023 | Match No 1 | GT v CSK | ‘முதல் லீக் போட்டியில் வெல்ல போவது யார்?’

TATA IPL 2023 CSK vs GT Match Prediction Tamil Idamporul

டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் யார் வெல்ல போகிறார்கள் யாருக்கு நிலை சாதகம் என்பதை இங்கு பார்க்கலாம். ஜேமிசன், முகேஷ் என இரண்டு முக்கிய பவுலர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி விட்ட நிலையில் சென்னை அணியின் பவுலிங் டிபார்ட்மெண்ட் சற்றே வீக்காக தான் இருக்கிறது. அதே சமயத்தில் குஜராத் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. தற்போது இருக்கும் நிலை குஜராத்திற்கு சாதகம் தான் என்றாலும் … Read more

TATA IPL 2023 | Match No 1 | ‘நாளை முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2023 Match No 1 CSK Facing Gujarat Tomorrow Idamporul

நாளை நடக்கும் டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2023 நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், நடக்க இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியுடன், நான்கு … Read more

IPL 2022 | Match 1 | CSK v KKR | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா’

IPL 2022 Match No 1 KKR VS CSK KKR Won By 6 Wickets

ஐபிஎல் 2022-யின் முதல் போட்டியில் சென்னையை எளிதாக வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி மகேந்திர சிங் தோனி அவர்களின் அரை சதத்துடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ எம்.ஜி.ஆர் போல ஒரு அடியை வாங்கி விட்டு தான் அடிக்க … Read more

ஐபிஎல் 2022 | Match 1 | ‘கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்’

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

15 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15 ஆவது ஐபிஎல் சீசன் 2022-யின் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Chennai Super Kings Squad: Ruturaj Gaikwad, Robin Uthappa, Devon … Read more