IPL 2023 | Match No 21 | ‘இன்றைய இரண்டாம் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப்’
ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Super Giants Probable XI: KL Rahul(c), Quinton de Kock, Deepak Hooda, Marcus Stoinis, Krunal … Read more