CWC 2023 | Match No 31 | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசம்’
ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசன். இன்று நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 31 ஆவது லீக் போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Pakistan Probable XI: Abdullah Shafique, Imam-ul-Haq/Fakhar Zaman, Babar Azam … Read more