CWC 2023 | Match No 33 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Match No 33 India Facing Srilanka Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. இன்று நடக்க இருக்கும் ஓரு நாள் போட்டி உலககோப்பைக்கான லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), … Read more

TATA IPL 2022 | CSK vs MI | ‘யாரு கிட்ட நான் இன்னும் பினிஷர் தான் டா, நிரூபித்த தோனி’

TATA IPL 2022 Match 33 CSK Won By 3 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 33-ஆவது போட்டியில் மும்பையை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை. எல் கிளாஸ்சிகோ எனப்படும் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் சொதப்பிய போதும் எப்படியோ 155 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் தன்னை பினிஷராக நிரூபித்தார் தோனி. “ புள்ளி பட்டியலில் எந்த நிலையில் இருந்தால் என்ன, மும்பை வெர்சஸ் … Read more

TATA IPL 2022 | Match 33 | ‘ஐபிஎல்-லின் இரண்டு ஆண்ட பரம்பரைகள் மோதிக் கொள்ளும் நாள்’

TATA IPL 2022 Match 33 CSK Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. 5 கோப்பைகள் வெர்சஸ் 4 கோப்பைகள், தி ரியல் எல் கிளாஸ்சிகோ ஆட்டம் இன்று தான் துவங்க இருக்கிறது. கண்டு களியுங்கள். “ இந்த ஐபிஎல் சற்றே கொஞ்சம் வித்தியாசமானது தான், எப்போதும் … Read more