CWC 2023 | Match No 34 | ‘இன்றைய லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது ‘

CWC 2023 Match No 34 Netherland Facing Afghanistan Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலககோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்கவிருக்கும் உலககோப்பையின் 34 ஆவது லீக் போட்டியில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, ஹஸ்மத்துலா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். Netherlands Probable XI: Vikramjit Singh, Max O’Dowd, Wesley Barresi, Colin Ackermann, Scott Edwards (c & wk), … Read more

TATA IPL 2022 | DC vs RR | ‘அது உண்மையில் நோ பாலா இல்லையா?’

TATA IPL 2022 Match 34 DC vs RR Last Over No Ball Issue Rishab Pant

டாடா ஐபிஎல் 2022-யில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான நேற்றைய போட்டி திரில்லராக போய் முடிந்த நிலையில் கடைசி ஓவரில் நோ பால் சர்ச்சை அரங்கத்தை கொஞ்சம் அமளிப்படுத்தியது. கடைசி ஓவர், டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. மெக்காய் பந்து வீச பவல் களத்தில் நிற்க 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள், அதில் மூன்றாவது பந்து சற்றே இடுப்பு மேலே வீசப்பட்ட நிலையில் டெல்லி அணியில் அனைவரும் நோ பால் நோ பால் என்று சிட்டிங் … Read more

TATA IPL 2022 | Match 34 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 34 Delhi Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் 34-ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 24 போட்டிகளில் 12-12 என்ற சமநிலை பலத்துடன் இருக்கின்றன. இன்று … Read more