IPL 2023 | Match No 47 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

IPLS 2023: KKR vs SRH

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 47 ஆவது லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (C), Harry … Read more

TATA IPL 2022 | Match 47 | ‘ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 47 RR vs KKR Kolkata Won By 7 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 54(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து ராணா 48(37) மற்றும் ரின்கு சிங் 42(23) உதவியுடன் எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது. “ 6 போர்கள் மற்றும் 1 … Read more