IPL 2023 | Match No 57 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’
ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Mumbai Indians Playing XI: Rohit Sharma(c), Ishan Kishan(w), Cameron Green, Suryakumar Yadav, Tim David, Nehal … Read more