IPL 2023 | SRH v LSG | PBKS v DC | ‘இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள்’

IPL 2023 Match No 58 And 59 Two League Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள் நடக்க இருக்கிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத், குருனல் பாண்டியா தலைமையிலான லக்னோவை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. SRH v LSG Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Anmolpreet Singh/Mayank Agarwal, Aiden Markram(c), Heinrich Klaasen(wk), Glenn Phillips, … Read more

TATA IPL 2022 | Match 58 | ’ப்ளே ஆஃப் சான்சை தக்க வைத்துக் கொண்டது டெல்லி’

TATA IPL 2022 Match 58 DC VS RR Delhi Won By 8 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக வென்றதன் மூலம் இன்னமும் தனது ப்ளே ஆஃப் சான்சை தக்க வைத்து இருக்கிறது டெல்லி அணி. நேற்று நடந்த டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி மார்ஷ் மற்றும் வார்னே அதிரடியில் … Read more

TATA IPL 2022 | Match 58 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 58 RR facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டாவது இடத்தை பிடிக்கும் நோக்கில் ராஜஸ்தான் அணி தீவிர முனைப்பை காட்டும். … Read more