IPL 2023 | Match No 7 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி’
ஐபிஎல் 2023-யின் ஏழாவது போட்டியில் இன்று குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று டாடா ஐபிஎல் 2023-யின் ஏழாவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அருண் ஜெட்லி மைதானம் டெல்லியில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Delhi Capitals Probable XI: Prithvi Shaw, David Warner, Mitchell Marsh, Sarfaraz Khan, Rovman Powell, Aman … Read more