TATA IPL 2022 | ‘இந்த ஐபிஎல்லின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்தை வென்றது பஞ்சாப் அணி’

TATA IPL 2022 Match 70 SRH VS PBKS Punjab Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி லியாம் லிவிங்ஸ்டனின் 49(22) அதிரடியால் 15.1 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இத்துடன் ஐபிஎல் 2022-யின் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்து இருக்கிறது. ” நான்கு ஓவர்கள் வீசி 26 … Read more

TATA IPL 2022 | Match 70 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 70 SRH Facing PBKS Today

டாடா ஐபிஎல் 2022-யின் 70 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 70 ஆவது போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான ஹைதராபாத் அணி, மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ” கேன் வில்லியம்சன் நியூசிலாந்து திரும்பி விட்டதால், புவனேஸ்வர் குமார் இன்று சன்ரைசர்ஸ் … Read more