IPL 2024 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2024 Match No 8 MI Facing SRH Today Idamporul

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. ஐபிஎல் 2024 -யின் எட்டாவது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 21 போட்டிகளுள், மும்பை அணி 12 வெற்றிகளும், ஹைதராபாத் … Read more

IPL 2023 | Match No 8 | ‘ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

TATA IPL 2023 Match No 8 PBKS VS RR Punjab Won By 5 Runs Idamporul

ஐபிஎல் 2023-யின் எட்டாவது போட்டியில் ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் பலமான பேட்டிங் லைன் அப் எளிதாக சேஸ்சை நிகழ்த்தி விடும் என்று பார்த்தால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வியை தழுவியது. “ தொடர்ந்து இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று … Read more

TATA IPL 2022 | KKR vs PBKS | ‘ரஸ்சலின் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 8 KKR VS PBKS Kolkata Won By 6 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் அணி உமேஷ் யாதவ்-யின் வேகத்தால் 137 ரன்களுக்குள் சுருண்டது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சம இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து வந்தாலும் ரஸ்சலின் காட்டு அடியில் 70 (31) 14.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்தது. “ 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய உமேஷ் … Read more

TATA IPL 2022 | Match No 8 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி‘

TATA IPL 2022 Match 8 Punjab Facing Kolkata Today

டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில், மாயங் தலைமையிலான பஞ்சாப் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும். “ இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல் இருக்கின்றன. அடுத்தடுத்தடுத்து பட்டியலில் முன்னேற தொடர் வெற்றிகளுக்கு இரு அணிகளும் … Read more