’எனக்கும் இந்த சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்தது’ – தேஜஸ்வி மடிவாடா

Tejaswi Madiwada In Me Too

தனக்கும் இந்த சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்தது என தேஜஸ்வி மடிவாடா சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழில் ’நட்பதிகாரம்’ திரைப்படத்தில் நடித்து இருந்த தேஜஸ்வி மடிவாடா ஆரம்ப காலக்கட்டங்களில் சினிமா துறையில் பல்வேறு பாலியல் இன்னல்களுக்கு உட்பட்டதாக சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து இருக்கிறார். சினிமா மட்டும் அல்ல பல்வேறு துறைகளும் பெண்களை பாலியல் பொருளாகவே பார்க்கிறது என்று சினிமா துறையை வெகுவாக சாடி இருக்கிறார். “ வெகுநாளாக கமுக்கமாக இருந்த மீ … Read more

நடிகர் சல்மான்கான் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒரு சேடிஸ்ட் – நடிகை சோமி அலி

Actress Somy Ali About Salman

நடிகர் சல்மான்கான் ஒரு மிகப்பெரிய சேடிஸ்ட் என்று அவரது முன்னால் காதலி சோமி அலி தெரிவித்து இருக்கிறார். 1991-99 கால கட்டங்களில் 8 வருடங்களாக காதல் செய்து வந்தவர்கள் தான் இந்த சல்மான் கான் – சோமி அலி ஜோடி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் தற்போது சோமி அலி, ’சல்மான்கான் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒரு சேடிஸ்ட்’ என்று பகிரங்கமாக ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார். “ சல்மான்கான் என்றாலே சர்ச்சை … Read more