FIFA WC 2022 | ’கோப்பையை வென்றது அர்ஜென்டினா, போராடி தோற்றது பிரான்ஸ்’

FIFA WC 2022 FRA vs Argentina Lionel Messi Won The World Cup For Argentina 1

பிஃபா உலககோப்பையில் இறுதி போட்டியில் பிரான்சை வென்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது அர்ஜென்டினா. ஒரு கட்டத்தில் 80 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் வெற்றியை தன் வசம் வைத்து இருந்தது. பின்னர் பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க, மெஸ்சியும் பதிலடி கொடுக்க, மாப்பே ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-3 என்ற சமநிலை தொடர்ந்தது, இறுதியாக பெனால்டி வாய்ப்பின் மூலம் 4-2 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது … Read more

வெறும் 23 வயதில் லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கும் கால்பந்தாட்ட வீரர்!

Kylian Mbappe Equalised The Messi Record

23 வயதே ஆகும் பிரபல பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரர், லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். 5 உலக கோப்பைகளில் விளையாடி இருக்கும் லியோனல் மெஸ்சி 9 கோல்களும், ரொனோல்டோ 8 உலக கோப்பை கோல்களும் அடித்து இருக்கும் நிலையில், 23 வயதே ஆகும் பிரான்ஸ் வீரர் கைலியான் மாஃப்பே, இரண்டு உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி 9 கோல்கள் அடித்து மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். “ இந்த உலககோப்பையில் ஐந்து கோல்களுடன், … Read more

FIFA 2022 | ARG vs KSA | ‘மெஸ்சி ரசிகர்களுக்கு பிக் அப்செட் கொடுத்த சவூதி அரேபியா’

FIFA WC2022 ARG VS KSA Saudi Beat Argentina By 2 1

பிஃபா உலககோப்பை 2022 லீக் சுற்றில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்து இருக்கிறது சவூதி அரேபியா. பிஃபா தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபிய அணி, இதுவரை இரண்டு உலககோப்பைகளை வென்று இருக்கும் நட்சத்திர அணி மற்றும் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணியான அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மெஸ்சி ரசிகர்களுக்கு ஒரு பிக் அப்செட்டை கொடுத்து இருக்கிறது. “ எல்லா விதத்திலும் தங்களது திறன்களை காட்டி … Read more