ரோஹிட் ஷர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு – யுவராஜ் சிங்

it is a big mistake removing rohit from captaincy says yuvraj singh idamporul3472854798594820423.png

ரோஹிட் ஷர்மாவை மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவை குஜராத்தில் இருந்து மும்பை அணிக்கு இழுப்பதற்காக, மும்பை அணி நிர்வாகம், ரோஹிட் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை புடுங்கி, ஹர்திக்கிடம் ஒப்படைப்பதாக ஹர்திக்கிடம் உத்தரவாதம் அளித்தது. இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு ஹர்திக்கும் குஜராத் அணியில் இருந்து விலகி மீண்டும் மும்பை அணிக்கு தாவினார். மும்பை … Read more

IPL 2023 | ’24 கோடிக்கு டாட்டா காட்டி விட்டு செல்லும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள்’

CSK Player Ben Stokes Returning To England For Ireland Test Series Idamporul

கிட்ட தட்ட 24 கோடி மதிப்பிற்கு எடுக்கப்பட்ட இரண்டு இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-க்கு டாட்டா காட்டி விட்டு இங்கிலாந்து திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 16 1/4 கோடி ரூபாய்க்கு சென்னை அணிக்காக எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்காக எடுக்கப்பட்ட ஆர்ச்சர் இருவரும் அயர்லாந்து தொடருக்காக இங்கிலாந்து திரும்ப இருக்கின்றனர். இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் மொத்தமாக 24 கோடியை சென்னைக்கும் மும்பைக்கும் அம்பேல் செய்து இருக்கின்றனர். “ பென் ஸ்டோக்ஸ் … Read more

மும்பை ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்கிறது, சென்னை நல்ல வீரர்களை உருவாக்குகிறது – ஹர்திக்

GT Captain Hardik About CSK And MI Idamporul

குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்த தனது கருத்து ஒன்றை வெலியிட்டு இருக்கிறார். குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்து கூறுகையில், மும்பை நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை எவ்வித வீரர்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை அணியிடம் இருந்தும் தோனியிடம் இருந்தும் நிறையவே கற்று இருக்கிறேன் என ஹர்திக் கூறி இருக்கிறார். “ தனது முன்னாள் அணியை விட்டுக் … Read more

TATA IPL 2022 | ‘தொடர்ந்து சறுக்குகிறதா ஐபிஎல்லின் ஆண்ட பரம்பரை அணிகள்?’

Both MI And CSK Lost Their First Two Matches

டாடா ஐபிஎல் 2022-யில் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரை அணிகளாக கருதப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இருக்கின்றன. டாடா ஐபிஎல் 2022 மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “ இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆவது முழுமையான பலத்துடன் செயல்படுமா என்பதை … Read more