IPL 2023 | Match 25 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது மும்பை’
ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய 25 ஆவது லீக் போட்டியில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sunrisers Hyderabad Probable XI: Harry Brook, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram … Read more