WPL | Final | ’டெல்லியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை’

WPL Final MI VS DC Mumbai Won By 7 Wickets Idamporul

மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது மும்பை. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. வழக்கமாக இறுதிப்போட்டி என்றாலே அழுத்தம் பயங்கரமாக இருக்கும். ஆனால் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அதை சரியாக எதிர்கொண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது. “ துவக்கம் முதலே அதிரடி காட்டிய ஹர்மன் ப்ரீத் … Read more

TATA WPL | Final | MI v DEL | ‘முதல் மகளிர் ப்ரீமியர் டி20 கோப்பையை வெல்ல போவது யார்?’

WPL Final Mumbai Indians Facing Delhi Tomorrow Idamporul

டாடா மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் டெல்லி அணியை நாளை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா மகளிர் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் மெக் லேன்னிங் தலைமையிலான டெல்லி அணி, ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணியை எதிர் கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளுமே தங்கள் பலத்தை லீக் போட்டிகளில் நிரூபித்து இருக்கின்றனர், இறுதி … Read more

IPL 2022 | ‘ஆண்ட பரம்பரைகளை அசைத்துப் பார்க்கும் இளம் கூட்டணிகள்’

IPL 2022 MI vs DC RCB vs PBKS Delhi Capitals And PBKS Won Their First Match

ஐபிஎல் 2022-யின் முதல் மூன்று போட்டிகளில், ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை, மும்பை, பெங்களுரு அணிகளை வீழ்த்தி இருக்கிறது இளம் கூட்டணிகள். முதலில் சென்னை அணியையை, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா வீழ்த்தி இருந்தது. நேற்று ரிஷப் தலைமையிலான டெல்லி, மும்பையையும், மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப், பெங்களூரு அணியையும் வீழ்த்தி ஆண்ட பரம்பரைகளின் ஆட்டத்தை சற்றே அசைத்து பார்த்து இருக்கிறது. “ நம்ம டீம் தோற்றால் என்ன, இளம் கூட்டணிகள் முன்னேறி வருவது இந்திய அணியின் … Read more

IPL 2022 | ‘இன்று டபுள் தமாக்கா, வெவ்வேறு களத்தில் இரண்டு அதிரடியான போட்டிகள்’

IPL 2022 Double Matches Today MI v DC And RCB v PBKS

ஐபில் 2022-யில் இன்று இரண்டு அதிரடியான போட்டிகள் வெவ்வேறு களத்தில் நடக்க இருக்கிறது. மதியம் 3:30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது. இரவு 7:30க்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் மாயங் தலைமையிலான பஞ்சாப், டியூ பிளசிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. “ இரண்டு அதிரடி களம் சூடாக காத்து இருக்கிறது. நேற்றைய போட்டியில் விவேகம் இல்லை என்றாலும், இன்றைய இரண்டு … Read more

ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது டெல்லி அணி!

DC Win Against MI In 46th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூர்ய குமார் யாதவ் 33(26) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்கவில்லை. டெல்லி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் அக்‌ஷர் படேல் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. வளர்ந்து வரும் வீரராக அறியப்படும் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது டெல்லி!

DC VS MI IPL 2021 46th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பேன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி சரியாக 3:30 மணிக்கு ஒளிபரப்பப்படும். இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள டெல்லி அணியும், ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெறும் நோக்கில் … Read more