IPL 2024 | ‘ஒரு வழியாக மும்பை இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது’

IPL 2024 MI VS DC Finally Mumbai Registered Their First Win In This Season Idamporul

ஒரு வழியாக மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக இந்த சீசனின், முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளுடன் டெல்லிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் களம் இறங்கிய, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. ஒரு வழியாக ஹர்திக் ஒரு சரியான அணிக் கலவையை கண்டு பிடித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். துவக்கத்திற்கு ரோஹிட், இஷான் கிஷன், அவர்கள் காட்டும் … Read more

TATA IPL 2022 | Match 69 | ’நான்காவது இடத்தை எந்த அணி பிடிக்க போகிறது?’

TATA IPL 2022 Match 69 MI Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 69 ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 69 ஆவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டெல்லி ஜெயித்தால் டெல்லிக்கு நான்காவது இடம், மும்பை ஜெயித்தால் பெங்களுரு அணிக்கு நான்காவது இடம். யார் ஜெயிக்க போகிறார்கள் பொறுத்து இருந்து பார்க்கலாம். ” நான்காவது இடத்திற்கு யார் முன்னேற போகிறார்கள் … Read more