அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்திய வடகொரியா!

A Hwasong 15 intercontinental ballistic missile (ICBM) is launched at Pyongyang International Airport

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தி காட்டி இருக்கிறது வடகொரியா. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து அடிக்கடி ராணுவ கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கடுமையாக எதிர்க்கும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் இந்த கூட்டுப்பயிற்சிகள் நடக்கும் போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை பரிசோதித்து வருகிறது வடகொரியா. ” ஒரு ஏவுகணையில் ஒரு நாட்டையே அழிக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது என்பதை அமெரிக்காவும் வடகொரியாவும் உணர … Read more

இலக்கின் வேகத்திற்கு இணையாக துரத்தி தாக்கும் ’அப்யாஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி!

ABHYAS Missile Successfully Tested

இலக்கின் வேகத்திற்கு ஏற்றால் போலவும், இடைமறித்து தாக்கும் வல்லமையும் பெற்ற ‘அப்யாஸ்’ சோதனை வெற்றி அடைந்து இருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதனைக்காக காத்து இருந்த ‘அப்யாஸ்’ , நேற்று ஒடிசா சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. எதிரிகளின் இலக்கை துல்லியமாக அதன் வேகத்திற்கு ஏற்ப இடைமறித்து தாக்குவதும், ரேடார் கண்ணில் சிக்காமல் குறைவான உயரத்தில் பறக்கும் இலக்குகளை கூட எளிதாக தாக்கும் வல்லமை பெற்றது. “ இந்த ஏவுகணை சோதனையின் வெற்றிக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைப்பு … Read more