IND v AUS | First ODI | ‘கே எல் ராகுல் தலைமையில் களம் காணுகிறது இந்தியா’
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி, ரோஹிட் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. India Probable XI: Shubman Gill, Ishan Kishan, Suryakumar Yadav, Shreyas Iyer, KL … Read more