தமிழ் சினிமாவைக் காட்டிலும் கொண்டாடப்படும் மலையாள சினிமா? காரணம் என்ன?

Malayalam Cinema VS Tamil Cinema Fact Here Idamporul

தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாள சினிமாவை ரசிக்கின்ற ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். பிராண்ட் நடிகர்களால் ஆளப்படும் கோலிவுட்? பொதுவாகவே தமிழ் சினிமா எப்போதும் ஒரு பிராண்ட் நடிகர்களை சுற்றி மட்டுமே இருக்கிறது. அவ்வப்போது மட்டுமே புதிதான களம் தென்படுகிறது. ஆனாலும் அந்த புதிதான களத்தை புகுத்தியவர்கள் அதற்கு அடுத்த படமே பிராண்ட் நடிகர்களால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். அதாவது கோலிவுட் சினிமா இன்னமும் மார்க்கெட்டை சுற்றி மட்டுமே இருக்கிறது. அந்த … Read more

மலையாள இளம் இயக்குநர் 31 வயதில் மரணம்!

Malayalam Young Director Passed Away Idamporul

மலையாள இளம் இயக்குநர் 31 வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து இருப்பது மலையாள சினிமா உலகை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. மலையாள இளம் இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிக மோசமாகி 31 வயதில் மரணம் அடைந்து இருக்கிறார். ’நான்சி ராணி’ என்ற அவரது படம் போஸ்ட் புரொடக்சன் நிலையில் இருந்த போது அவரின் இழப்பு படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. “ … Read more

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாலிவுட்டின் சாக்லேட் பாய் நிவின் பாலி!

Happy Birthday Nivin Pauly 11 10 2022

ஒரு காலக்கட்டங்களில் மாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலி அவர்களுக்கு இன்று பிறந்த்நாள். நேரம், பிரேமம் என்று நிவின் பாலி செய்த சம்பவங்களை கோலிவுட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதுவும் பிரேமம் திரைப்படம் எல்லாம் தமிழகத்தில் 50 நாட்களுக்கும் மேலாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியது. தற்போது உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிவின் இந்த பிறந்தநாளை அடுத்து மீண்டும் ஒரு பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே … Read more