இனி UPI பணப்பரிமாற்றம் இலவசம் இல்லை! பயனர்கள் அதிர்ச்சி!

Charges For UPI Transfer From April Idamporul

இனி UPI பணப்பரிமாற்றம் இலவசம் இல்லை என்ற தகவல் வெளியாகி இருப்பது பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் முதல் ரூபாய் இரண்டாயிரத்திற்கும் மேல் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு UPI பரிமாற்றத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்க தேசிய பணபரிவர்த்தனை மையம் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்டணம் என்ன என்பதை அந்தந்த நிறுவனங்கள் விரைவில் அறிவிக்க இருக்கிறதாம். “ ஒரு விடயத்தை பாமர மக்களையும் பயன்படுத்தவிட்டு பின்னர் அதற்கு கட்டணம் வசூலிக்கும் மார்க்கெட்டிங் … Read more

இனி எஸ்பிஐ மின்னனு பரிமாற்றத்தின் மூலம் கட்டணத்தொகை இல்லாமல் 5 லட்சம் வரை அனுப்பலாம்!

SBI Hike IMPS Transfer Amount

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடி பரிமாற்றம் எனப்படும் IMPS வழியாக இனி 5 லட்சம் வரை எந்த வித பிடிப்பு கட்டணமும் இல்லாமல் அனுப்பலாம் என அறிவித்து இருக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய வழி மூலம் உடனடி மின்னனு பரிமாற்றம் இதற்கு முன்னர் 2 லட்சம் வரையில் தான் அனுப்ப இயலும். ஆனால் தற்போது வங்கி அதிகபட்ச பரிமாற்ற தொகையை 5 லட்சமாக உயர்த்தி அதற்கு பிடிப்பு கட்டணத்தையும் தளர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more