டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது!

Demonte Colony 2 First look And Motion Poster Is Out Idamporul

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில், சாம் சி எஸ் அவர்களின் இசையில், உருவாகி வரும் டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த 2015 அன்று வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய திரில்லர் … Read more

வெளியானது சூது கவ்வும் – 2 திரைப்படத்தின் மோசன் போஸ்டர்!

Soodhu Kavvum 2 Motion Poster Is Out Idamporul

அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது சூது கவ்வும் 2 திரைப்படத்தின் மோசன் போஸ்டர். 2013-யில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில் படத்தின் மோசன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. மிர்ச்சி சிவா லீடாகவும், ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் நடிப்பதாகவும் கூடுதல் தகவல். “ அதே திருக்குமரன் எண்டர்டெயிண்ட்மெண்ட் படத்தை தயாரிப்பதாகவும், எஸ் ஜே அர்ஜூன் படத்தை இயக்க … Read more

வெளியானது நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர்!

Mark Antony Movie Motion Poster Is Out Idamporul

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ கெட் அப் ஒவ்வொன்றும் சுப்பிரமணியபுரம் சசிகுமார், ஜெய் போன்று இருக்கிறது. … Read more

நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா இணையும் ‘சூர்யா 42’ மோசன் போஸ்டர் வெளியானது!

Suriya 42 Official Motion Poster Is Out

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 10 மொழிகளில் தயாராக இருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாக இருக்கிறதாம். “ ஆனா வூன்னா ஆள் ஆளுக்கு பேன் இந்தியா பிலிம் எடுக்குறது என்னவோ … Read more

அமிதாஷ் – சரத்குமார் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது!

Amithash In And As Paramporul Movie Motion Poster Is Out

அமிதாஷ் மற்றும் சரத் குமார் அவர்கள் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனோஜ் மற்றும் க்ரிஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் ராஜ் அவர்களின் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. “ மோசன் போஸ்டரின் பின்னனியில் வரும் பிஜிஎம்மில் கலக்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படமும் நிச்சயம் வெற்றி … Read more