Mouna Ragam 2 Today Episode | 05.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி ஜெயிலில் இருந்து நேராக கார்த்திக் வீட்டுக்கு வந்தார். வந்ததும் மல்லிகாவை கழுத்தை பிடித்து நெரித்தார். ஆனால் கார்த்திக் முழுதாக மல்லிகா பக்கம் நின்றார். மேலும் இந்த வீட்டில் மல்லிகா என் மனைவியாக இங்கே தான் இருப்பார் என்று கூறினார். மேலும் காதம்பாரீ இனி இந்த வீட்டில் இருக்க அருகதை இல்லை. கொலையாளிகளுக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். பின் காதம்பரி கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் கார்த்திக். … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோவமாக இருந்ததால் அவரை சக்தி மற்றும் மனோகர் சமாதானம் செய்தார்கள். பின் மல்லிகாவுக்கு எதாவது பிரச்சனை வரும் என்று உடனே கார்த்திக் வீட்டுக்கு வருண் மற்றும் சக்தி கிளம்பினார்கள். காதம்பரி நேராக கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் மல்லிகா கழுத்தை நெரித்து தன் கோவத்தை காட்டினார். மேலும் அவரையும் அவரது குடும்பத்தையும் அழைத்து விடுவேன் என்று கூறினார். இந்த வீடு நானும் கார்த்திக்கும் வாழ வேண்டிய வீடு, நீ எதற்காக … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோர்ட் வாசலில் காதம்பாரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதனை பார்த்து கோவத்தில் கொந்தளித்தார். தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக நான் தண்டனை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் விஸ்வநாதன் இனி அதற்கு உன்னிடமே நேரம் இருக்காது. எப்போது மல்லிகா மற்றும் சக்திக்கு என்ன நடக்கும் என்ற பதட்டத்தில் தான் இருப்பாய் என்று கூறினார். இதனால் மேலும் கோவத்தில் கத்தினார் வருண். ஆனால் அவர்கள் அவர்களது வேலையை பார்க்க கிளம்பினார்கள். சக்தி தான் … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் செய்தியில் காதம்பரி எந்த தவறும் செய்யவில்லை என்று பார்த்ததும் கொதித்து போய் கார்த்திக் வீட்டில் வந்து கத்தினார். என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரிந்ததும் எதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று கத்தினார். பின் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீஸ் இடமும் கத்தினார். எப்படி உண்மையை மறைக்கலாம் என்று கேட்டார். ஆனால் போலீஸும் சரி வர பதில் சொல்லவில்லை. அடுத்து கோர்ட்டில் எதாவது செய்யலாம் என்று அங்கும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் வண்டி ஓட்ட சென்ற இடத்தில் கார்த்திக் கிருஷ்ணா பாட்டு பாடுவதை ரசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். இவர்கள் சந்தோசமாக இருப்பதை பார்த்து ஸ்ருதிக்கு எரிச்சலாக இருந்தது. ஷீலா எப்போதும் போல வருணுக்கு மாத்திரை எடுத்து கொடுத்தார். மீண்டும் சக்தி அந்த மாத்திரையை தன்னிடம் தருமாறு கூறினார். ஆனால் ஷீலா கோவப்பட்டார். அதனால் சக்திக்கு ஸ்னதேகம் வர ஆரம்பித்தது. எதற்காக மாத்திரையை மறைத்து மறைத்து கொடுக்க வேண்டும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.08.2022 | Vijaytv

mouna ragam 2. 29.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் திடீர் என்று வந்தது சக்தியை மிரட்டுவது என நடந்ததை நினைத்து பார்த்தார் சக்தி. தன்னையும் தன் அம்மாவையும் எதாவது செய்து விடுவாரோ என்று பதட்டமாக இருந்தார். வருண் இரவில் திடீர் என்று சக்தியை வெளியே செல்ல கிளப்பினார். சக்தியும் இங்கு என்று தெரியாமல் கிளம்பி வந்தார். பின் சக்தி கார் ஓட்ட ஆசை என்று கூறியதால் அவருக்கு கார் ஒட்ட சொல்லி கொடுப்பதற்காக அழைத்து வந்தார் வருண். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் கார்த்திக் வீட்டில் அனைவரையும் பார்த்து கோவத்தில் இருந்தாலும் அமைதியாக பேசினார். மேலும் மல்லிகாவை இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவேன் என்று கூறினார். ஆனால் கார்த்திக் என்னை மீறி உன்னால் எதையும் செய்ய முடியாது என்றார். இத்த்னை நாள் ஸ்ருதி வாழ்க்கைக்கு பயந்து தான் நான் அமைதியாக இருந்தேன், ஆனால் இனி போடி இருக்க மாட்டேன் என்று கூறினார் கார்த்திக். மல்லிகா தனக்கும் சக்திக்கும் எதாவது ஆகி விடுமோ என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் தாத்தா ஃபோன் பன்னதில் இருந்து ஒரே பதட்டமாக இருந்தார். அவரை சந்திக்க அருகில் இருக்கும் பார்க்குக்கு வந்து காத்திருந்தார். அப்போது அங்கு விஸ்வநாதன் வந்ததும் வரை கட்டி அனைத்து தன் கவலைகளை கொட்டினார். தன் அம்மா மற்றும் பாட்டியின் நிலையை சொல்லி அழுதார். மேலும் சக்தி என் வீட்டிலே மருமகளாக வந்து விட்டாள் என்றும். மல்லிகா தனது அம்மா இடத்தில் நம் வீட்டில் இருப்பதாகவும் கோவத்தோடு கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.08.2022 | Vijaytv

mouna ragam 2 . 23.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ருக்மணி மற்றும் காதம்பரி இருவரையும் பார்க்க ஆள் வந்து இருப்பதாக கூறினார்கள். அப்போது அவர்களும் வக்கீல் யாரையாவது ஸ்ருதி அனுப்பி இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்து பார்த்தால் விஸ்வநாதன் வந்து இருப்பதை பார்த்து ஆச்சர்யபட்டார்கள். மேலும் அவர் வந்ததில் காதம்பரி தன் கவலையை சொல்லி அழுதார். தன் நிலையை பார்த்து அழுதார். மேலும் கார்த்திக்காக தன் அப்பாவை காயபடுத்தியதற்கு வருந்தினார். பின் விஸ்வநாதன் இணிவழ வேண்டாம். நாளை … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இனி இங்கு இருப்பது நல்லதல்ல, அதனால் உடனே தாண்டிக்குடி செல்லலாம் என்று நினைத்தார். மேலும் வருண் சக்தி அனைவருமே கிளம்பலாம் என்றார். ஆனால் அதை கேட்டு வீட்டில் அனைவருமே மறுத்து பேசினார்கள். இது தன உன்னுடைய வீடு. இதில் நீயும் கார்த்திக்கும் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறினார்கள். மேலும் சக்தி உறுதியாக இனி நீயும் அப்பாவும் இங்கு தான் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் … Read more