Mouna Ragam 2 Today Episode | 21.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் கண் முளித்தாலும் அவரால் வலி தாங்க முடியவில்லை. மயக்கம் தெளிய தெளிய வலி அதிகரித்தது. இதனால் ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் உடனே நிர்சை அழைக்க கிளம்பினார். அந்த நேரம் சக்தி அங்கே வந்தார். கார்த்திக் வலியை பார்த்து உடனே இந்த வழி நிவாரணி மாத்திரையை கொடுக்க வேண்டும் என்று கொடுத்தார். அதற்குள் ஸ்ருதி அங்கு நர்சுடன் வந்து சேர்ந்தார். பின் சக்தி மாத்திரை கொடுத்துவிட்டார் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தன்னிடம் கார்த்திக் பேசிய போதும் மல்லிகா மற்றும் சக்தியை பற்றியே பேசியதை நினைத்து எரிச்சல் அடைந்தார். மேலும் இங்கேயே அவரை வைத்து இருந்தால் கார்த்திக் மல்லிகாவுடன் இருந்து விடுவார் என்று பயந்தார். அதனால் உடனே சென்னைக்கு கார்த்திக்கை அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே டாக்டர் இடம் பேசி அவரை அழைத்து செல்ல ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். ஆனால் சக்தி அவரை எங்கும் அனுப்ப போவது … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் வந்ததில் இருந்து மல்லிகாவிடம் சண்டை போட ஆரம்பித்தார்கள். கார்த்திக்கை அடைவதற்கு நீ செய்த சதி வேலை தான் இது என்றார் காதம்பரி. மேலும் சக்தி தான் இந்த ஆள் வைத்து கொலை செய்ய முயற்சி செய்து இருப்பார் என்று கூறினார். இதை கேட்ட பழனி மற்றும் சொர்ணம் அவர்களுக்கு தக்க முறையில் பதில் அளித்தார்கள். ஆனால் வாக்குவாதம் பெரிதானது. இதனால் பொறுக்க முடியாமல் மல்லிகா … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மருத்துவமனையில் கண் முளித்தார். உடனே ஸ்ருதி, தருண், சக்தி மற்றும் வருண் உள்ளே சென்று பார்த்தார்கள். ஸ்ருதி அழுது புலம்பினார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் சக்தியை அழைத்தார் கார்த்திக். அதை பார்த்த ஸ்ருதிக்கு கோவம் கொந்தளித்தது. மேலும் சக்தியிடம் மட்டுமே பேசினார் கார்த்திக். என்னை எத்தனை வருடங்கள் கழித்து அப்பா என்று அழைதாய் என்று மிகவும் சந்தோசமாக கூறினார். ஆனால் இதை எல்லாம் பார்த்த ஸ்ருதி கோவத்தில் அந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் நடிக்க ஆரம்பித்தார். தன் அப்பாவை இப்படி பார்க்க முடியவில்லை, அப்பாவுக்கு எதுவும் நடந்தது விட கூடாது என்று புலம்பினார். மேலும் இந்த சக்தி எங்கள் வாழ்க்கையில் வந்தாலே இப்படி தான் எங்கள் குடும்பம் சிதைந்து விடும் என்று கூறினார். இந்த நிலையிலும் சக்தி மற்றும் அவரது குடும்பத்தை பழி சொல்லி தருண் மனதில் இடம் பிடிக்க … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் போட்டி போட்டு பாட்டு பாடி கடைசியில் 30 நிமிடங்களை தாண்டினார் வருண். உடனே அவர் வெற்றி பெற்று விட்டார் என்று ஊரே பாராட்டியது. கார்த்திக் மெடிக்கு ஏறி வாழ்த்து கூறினார். வருண் சத்யா இருவரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள். இங்கு நடக்கும் அனைத்தையும் வீடியோ கால் மூலம் ருக்மணி மற்றும் காதம்பரி பார்த்து எரிச்சல் அடைந்தார்கள். மேலும் பழனியே வருனை சக்தி உடன் சேர்த்து வைக்கிறேன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் போட்டி போட்டு பாட ஆரம்பித்தார்கள். வருண் பாடுவாரா என்று எதிர்பார்த்த அனைவருக்குமே அவர் பாடி ஆச்சர்யப்பட வைத்தார். மேலும் சத்யா மற்றும் வருண் அடுத்து அடுத்து இருவரும் பாடி ஊரையே வியக்க வைத்தார்கள். ஆனால் அது ஸ்ருதி மற்றும் ஷீலாவுக்கு அதிர்ச்சியை தந்தது. ஆனால் பாடிக்கொண்டு இருந்த வருண் திடீர் என்று பாட முடியாமல் தடுமாறினார். அவரால் அடுத்த வரி பாட முடியாமல் திகைத்தார். ஆனால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் பாட்டுப் போட்டிக்கு தயார் ஆனார்கள். அங்கு இருந்த அனைவர் முகத்திலும் பதட்டம் தெரிந்தது. பின் சத்யா பாட ஆரம்பித்தார். அவரது பாட்டை பாடி முடித்ததும் வருண் பாடும்படி அனைவரும் கூறினார்கள். ஆனால் வருண் பதட்டம் அடைந்தார். மேலும் தன்னால் பாட முடியாது என்று சொன்ன அனைத்து நினைவுகளையும் நினைத்து பார்த்தார். வருண் இடம் 5 நிமிடம் பாட வேண்டும் என்று சவால் விட்டதில் இருந்து, … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

mouna Ragam 2. 08.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை பார்த்து பேசிய ஸ்ருதி திமிரகவே பேசினார். வருனுக்காக சத்யா விட்டு கொடுத்து வெற்றி பெற வைக்க திட்டமா என்று கேட்டார். அதற்கு சத்யா தனக்கு எந்த திட்டமும் இல்லை. வருண் தானாகவே பாடி வெற்றி பெறுவார் என்று உறுதியாக கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதி, எங்களுக்கு மத்தியில் உன்னால் சந்தோசமாக இருக்க முடியுமா என்று கேட்டார். அதற்கும் சத்யா தானும் வருணும் சேர்ந்து சந்தோசமாக வாழ தன போகிறோம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, பழனி நாளை நடக்க போகும் போட்டியை நினைத்து கலங்கினார். வருண் படி எப்படியாவது சக்தியை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதை அவரது மனைவியிடம் கூறினார். மேலும் வருண் மிகவும் நல்ல பையன், சக்தியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார் என்று நம்பினார். இருந்தாலும் ஒரு சின்ன பயத்தில் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று சக்தியை அழைத்து செல்ல சொன்னேன் என்றார். அதைப்கெட்டதும் சொர்ணத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த … Read more