Mouna Ragam 2 Today Episode | 21.02.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் தருண் இருவரும் கார்த்திக்கை பார்த்து அவர்களது பாட்டு பள்ளியை திறந்து வைக்க வேண்டும் என்று கேட்க வந்தார்கள். தருண் வருண் இருவரையும் பார்த்ததும் காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் அவர்களை வரவேற்றார்கள். பின் கார்த்திக்கை அழைத்து பேசினார்கள். புதிதாக பாட்டு பள்ளி திறக்க போவதாகவும், அதை சத்யாவுக்கு வருண் செய்வதாக கூறினார்கள். அதை கேட்டதும் கார்த்திக் மிகவும் சந்தோசம் கொண்டார். ஆனால் காதம்பரி மற்றும் ருக்மணி இருவருக்கும் … Read more