Mouna Ragam 2 Today Episode | 23.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி கோவத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து கத்த ஆரம்பித்தார். வருண் இப்படி இந்த நிலையில் இருப்பதற்கு விஸ்வநாதன் தான் காரணம் என்று அந்த பெண் ஒத்துக்கொண்டார் என்று கூறினார். ஆனல் விஸ்வநாதன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் வழியில் குறுக்கே வந்தால் யாருக்காக இருந்தாலும் இதுதான் நிலை என்று திமிராக கூறினார். மனோகர் அதை கேட்டு அவர் பங்குக்கு கத்தினார். என் மகனை இந்த நிலைக்கு ஆக்கி விட்டு நீ எப்படி … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை நினைத்து சக்தி சோகத்தில் இருந்தார். அதை பார்த்து மனோகர் நீ இப்படி இருக்க கூடாது நாங்கள் வேலைக்கு செல்லும். வழியில் கார்த்திக் வீட்டில் விட்டுவிடவா என்று கேட்டார். ஆனல் சக்தி மறுத்து விட்டார். உடனே மனோகர் பாட்டு பள்ளிக்கு செல்லலாம் உனக்கு சற்று மன அழுத்தம் குறையும் என்று கூறினார். பின் சக்தி பாட்டு பள்ளிக்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தார். அப்போது தான் பள்ளியை … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் எப்படியும் கஸ்தூரியை பார்த்து கண்டிப்பாக குணமடைந்து விடுவார் என்று நம்பிய குடும்பமே ஏமாந்து போய் நின்றது. சக்தி தன் கணவர் நிலையை நினைத்து அழுது புலம்பினார். கார்த்திக் மல்லிகா சொர்ணம் நாய்வரும் சக்தி இங்கு இருப்பது நல்லதல்ல, எங்களோடு வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டார்கள். ஆனல் சக்தி தன்னால் தன் கணவரை விட்டு வரவே முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். மனோகர் மீண்டும் கஸ்தூரியை வருண் இடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வீட்டுக்கு வந்து அவரது அம்மாவை பார்த்து விட்டால் கண்டிப்பாக அவர் சரியாகிவிடுவார் என்று குடும்பமே நம்பியது. ஸ்ருதி தன் அம்மா மற்றும் பாட்டி இடம் இதை பதட்டமாக கூறினார். ஒரு வேளை இருவரும் சந்தித்தால் வருண் சரி ஆகி விடுவாரோ என்று கேட்டார். ஆனல் ருக்மணி அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். அந்த அளவுக்கு மாத்திரையை கொடுத்து வருண் உடலை கெடுத்து வைத்து இருக்கிறாள் என்று உறுதியாக கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை நினைத்து சக்தி மிகவும் வருந்தினார். எப்படி சரி செய்ய போகிறோம், அடுத்து என்ன நடக்கும் என்றே புரியாமல் நின்றார். ஆனால் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவருமே அவரை சமாதானம் செய்து அவரை தூங்கவைத்தார்கள். கஸ்தூரிக்கு மனோகர் பழைய ஆல்பங்களை கமித்து வாழ்க்கையில் நடந்ததை கூறினார். கஸ்தூரிக்கு மனோகர் தனது கணவர் என்பது தெரிந்தது. அவரிடம் நம் குழந்தைகள் எங்கே என்று கேட்டார். மேலும் வருண் தருண் இருவரும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை பார்த்து சொர்ணம் மிகவும் வருந்தினார். தன்னையும் உனக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்டார். பின் சக்தி என்று அவர் சொன்ன வார்த்தையை கேட்டதும் மீண்டும் வருண் கத்த ஆரம்பித்தார். சக்தி என்ற பெயரை கூட அவர் கேட்க முடியவில்லையே என்று சொர்ணம் வருந்தினார். விஸ்வநாதன் காதம்பரி இருவரும் வீட்டுக்கு திரும்பும் வழியில் மல்லிகா கார்த்திக் இருவரும் சேர்ந்து கடையில் நிற்பதை பார்த்தார்கள். அதை பார்த்ததும் கோவத்தில் கொந்தளித்தார் … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 14.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் தன் அம்மா மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டதாக சக்தியிடம் கூறினார். அதை கேட்ட சக்தி அதிர்ச்சி அடைந்தார். யார் அம்மா? என்று கேட்டார். வருண் மற்றும் என்னுடைய அம்மா இறக்கவில்லை. உயிரோடு தான் இருக்கிறார். இப்போது வீட்டுக்கு வந்து இருக்கிறார் என்று கூறினார். அதை கேட்டதும் சக்தி சந்தோசத்தில் குதித்தார். உடனே அருகில் இருந்த சொர்ணம் இடம் இதை சொல்லி தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சொர்ணம் அதை நம்பவே … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியை பார்த்துக்கொள்வது அவருக்கு சாப்பாடு கொடுப்ப்பது என்று ஸ்ருதி தருண் முன் நல்லவள் போல் நடித்தார். அதை பார்த்த தருண் ஸ்ருதி மீது மீண்டும் மரியாதை வைக்க ஆரம்பித்தார். ஸ்ருதிக்கு நன்றி சொல்லி அவரை பார்த்து பழையபடி பேச ஆரம்பித்தார் தருண். பின் கஸ்தூரியை பார்க்க டாக்டர் வந்து இருந்தார். கஸ்தூரிக்கு எடுத்த அனைத்து பரிசோதனைகளையும் அவர் பார்த்தார். அவருக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்ததால் தான் இப்படி மூளைக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி கஸ்தூரியை அலங்கரித்து கீழே அழைத்து வந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். கஸ்தூரியை பார்த்து மனோகர் கதறி அழுதார். இத்தனை வருடங்களாக எங்கு இருந்தார் என்று புலம்பினார். நீ இல்லாமல் இந்த வீட்டில் எப்படி இருந்தோம் என்று கதறினார். ஆனால் கஸ்தூரி சுயநினைவு இல்லாமல் எந்த பேச்சும் இல்லாமல் இருந்தார். பின் ஸ்ருதி அவர் ரோட்டில் சுயநினைவு இல்லாமல் நடந்தது … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இருக்கும் நிலையை பார்த்து சக்தி நொந்து போனார். பின் அவருக்கு மயக்கம் வந்ததால் சக்தி அவரை தாங்கி பிடிக்க வந்தார். உடனே சக்தியை பார்த்த வருண் மறுபடியும் அவரை பார்த்து அலற ஆரம்பித்தார். இதனால் அங்கு இருந்த டாக்டர்கள் சக்தியை உடனே வெளியே அனுப்பினார்கள். சக்தியை பார்த்தாலே நீ எதற்கு இங்கு வந்தாய்? இங்கே வராதே! வெளியே போ என்று கத்தினார். பின் அவர் கண்ணில் படாமல் இருக்கும்படி … Read more