Mouna Ragam 2 Today Episode | 21.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் கண் முளித்தாலும் அவரால் வலி தாங்க முடியவில்லை. மயக்கம் தெளிய தெளிய வலி அதிகரித்தது. இதனால் ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் உடனே நிர்சை அழைக்க கிளம்பினார். அந்த நேரம் சக்தி அங்கே வந்தார். கார்த்திக் வலியை பார்த்து உடனே இந்த வழி நிவாரணி மாத்திரையை கொடுக்க வேண்டும் என்று கொடுத்தார். அதற்குள் ஸ்ருதி அங்கு நர்சுடன் வந்து சேர்ந்தார். பின் சக்தி மாத்திரை கொடுத்துவிட்டார் என்று … Read more