Mouna Ragam 2 Today Episode | 22.02.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவுக்கு பாட்டு பள்ளி திறக்க கார்த்திக்கை வருண் மற்றும் தருண் இருவரும் அழைத்தார்கள். அவரும் வருவதாக கூறினார். உடனே ஸ்ருதியை அழைத்து பேசவேண்டும் என்று வெளியே சந்தித்தார்கள். பொது வருண் தருண் இருவரும் வீட்டுக்கு வந்த விஷயத்தை கூறினார் காதம்பரி. சத்யாவுக்கு ஆரம்பிக்கப்படும் பள்ளிக்கு கார்த்திக்கை அழைத்தார்கள். அதற்கு உன் அப்பாவும் வருவேன் என்று கூறிவிட்டார் என்று கூறினார். உடனே ஸ்ருதிக்கு தாங்க முடியாத கோவம். தனக்கு கிடைக்காத மரியாதை … Read more