Mouna Ragam 2 Today Episode | 08.10.2021 | Vijaytv

mounaragam2.08.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் எப்படியாவது மல்லிகை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு என் உடல் நலம் அடைய வேண்டும் என்று தருணிடம் பேசிக்கொண்டிருந்தார். என் உடல் நிலையை சரி ஆக்கி பின் சத்யாவை சந்தோசமாக வைத்து வாழ்ந்து காட்டுவேன் என்று கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சத்யா வருண் மீது மிகுந்த மரியாதை கொள்கிறார். மால்லிகாவை அழைத்து சென்ற கார்த்திக் ஒரு கடையில் நிறுத்தி சாப்பாடு வாங்கி கொடுக்கிறார். இதற்கிடையில் சுருதி தருண் … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.10.2021 | Vijaytv

mounaragam2.07.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் முடிவை கேட்டு பின் கொடைக்கானல் செல்ல புறப்பட்டார். அங்கு கார்த்திக் வழி மறித்து பேச முயற்சித்தார். ஆனால் மால்லிகா பேசவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற டாக்ஸி ஒன்றில் ஏறி கிளம்பினார். சற்று தூரம் சென்ற பிறகு அந்த வண்டி ஓட்டியவர் இரஙகி சென்றுவிட்டார். கார்த்திக் தான் வண்டி ஓட்ட ஆரம்பித்தார். அதற்கும் மல்லிகா கோபப்பட்டார். பின் அவரை சமாதானப்படுத்தினார் கார்த்திக். பின் இருவரும் அந்த வண்டியில் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 06.10.2021

mounaragam2.06.10.2021

மௌனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்துச் செல்ல மல்லிகா தயாராக உள்ளார். பின் சத்யா வர மறுத்து விட்டார். சத்யா மல்லிகாவிடம் தனியாக பேசிபார்கிறார். மல்லிகாவை இங்கேயே தங்குமாரு கேட்டுக்கொள்கிறார் சத்யா. பின் சத்யா தனக்கு வருண்னை மிகவும் பிடிக்கும், அவர் என்னை நன்றாக பார்துகொள்கிறார் என மல்லிகவிற்கு புரிய வைக்கிறார். இதனால் மனம் மாறி மல்லிகா சத்யாவை இங்கேயே இருக்க அனுமதிக்கிறார். ஆனால் தான் ஊருக்கு செல்ல போவதாக கூறினார். வீட்டில் அனைவரும் மல்லிகவை … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

mounaragam2.05.10.2021

மௌனராகம் தொடரில் இன்று, சத்யா வருணிடம் தான் கிளம்புவதாக கூறினார். அதற்கு வருண் உன் விருப்பம் போல் இரு, உன் சந்தோசம் எனக்கு மிகவும் முக்கியம். அதனால் நீ உன் அம்மாவோட இருப்பது தான் சரி என்றார். பின் சத்யா இருந்த நாட்கள் தான் அவரின் வாழ்வில் நடந்த சந்தோசமாக நாட்கள் அதை இழக்க போவதாகவும் கூறினார். அனைத்தையும் கேட்டு கிளம்புகிறார் சத்யா. பின் சத்யாவை கொடைக்கானல் செல்ல அழைக்கிறார் மல்லிகா. ஆனால் அவருடன் வருவதற்கு மறுக்கிறார் … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.10.2021 | Vijaytv

mounaragam2.04.10.2021

மௌனராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து பெட்டி காட்டினார். சத்யாவையும் எடுத்து வைக்க சொன்னார். ஆனால் சத்யா தான் அங்கு சந்தோசமாக இருப்பதாக கூறினார். மல்லிகா எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கார்த்திக் தனது கனவில் சத்யாவிற்கு ஏதோ தவறாக நடக்கப்போவது போல் உணர்ந்தார். சத்யாவை தொலைபேசியில் அழைத்து பேசி அங்கு நடந்ததை தெரிந்து கொண்டார். தான் மல்லிகாவிடம் பேசிப்பாற்பதாக கூறினார். பின் வறுணிடம் தான் ஊருக்கு கிளம்புவதை கூறினார். அதற்கு வருண் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 01.10.2021 | Vijaytv

mounaragam2.01.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் வாழ்கையை நினைத்து மிகவும் குழப்பத்திலும் கோவத்திலும் இருந்தார். இந்த நிலையில் ஷீலா தன் பக்கம் எதையாவது சொல்லி தனக்கு சாதகமாக அமைத்துக்கொள்கிறார். பின் மல்லிகா இந்த வீடு, வாழ்க்கை, கல்யாணம் எதுவுமm உனக்கு தேவை இல்லை நீ என்கூடவே ஊருக்கு கிளம்பி வந்துவிடு என்று கூறுகிறார் சத்யாவிடம். அதற்கு சத்யாவும் சமாதானம் செய்து பார்த்தார்,அதே மல்லிகா கேட்கும் நிலையில் இல்லை. பின் வருனிடம் நடந்ததை சத்யவுக்கு எதிராக … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv

mounaragam2.30.09.2021

மெளனராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா சக்தியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுக்குகிறார். சக்தி சொல்லும் எந்த பதிலையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை மல்லிகா. சக்தி தான் இந்த வீட்டில் சந்தோசமாக வாழ்வதாக கூறியும் அதை மல்லிகா கண்டு கொள்ளவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஷீலா மனிகரிடம் சென்று சத்யா வேறு விதமாக பேசுவதாக பொய் சொல்கிறார். ஆனால் மனோகர் தான் செய்ததை தவறுதான் நான்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். ஷீலா எப்படியாவது … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 28.09.2021 | Vijaytv

mounaragam2.28.09.2021

மௌனராகமில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் தேனிலவு செல்ல கிளம்புகிறார்கள். சத்யாவை பத்திரமாக இருக்குமாறு மல்லிகா கூறினார். பின் கிளம்பும் நேரத்தில் ஆரத்தி எடுத்து வழியனுப்ப நினைத்தார் மல்லிகா. அதில் நெருப்பை கண்டதும் அளருகிரார் வருண். இதை பார்த்த மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் நெருப்பை அனைத்து வருணை படுக்க வைகிறார்கள். பின் ஷீலா மல்லிகாவிடம் வருணிற்கு பெரிய பிரச்சினை இருப்பது போலவும், திருமணமே ஆகாது என நினைத்ததாகவும் மல்லிகாவை குழப்பிவிடுகிறார். மல்லிகா என்ன நினைத்தார்? … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 27.09.2021 | Vijaytv

Mounaragam2.27.09.2021

மெளனராகமில் இன்று, மல்லிகா மற்றும் சத்யா இருவரும் துணி கடையில் வேண்டியதை வாங்கி ஷீலவுடன் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். தேனிலவு பயணம் செல்ல அனைத்தையும் எடுத்து வைக்குமாறு மனோகர் கூறுகிறார். வருண் தான் தயாராக உள்ளதாக கூறுகிறார். ஷீலா மாத்திரை போட்டு தூங்க சொல்கிறார். ஆனால் சத்யா மாத்திரை வேண்டாம் நானே தூங்க வைக்கிறேன் என்று கூறுகிறார். பின் சத்யாவிற்கு தேவையான அனைத்தும் தருண் வாங்கி வைத்து பரிசளித்து மகிழ்கிறார். இதற்கிடையில் ஷீலா தேனிலவு பயணத்தைஎப்படி நிறுத்துவது … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 24.09.2021 | Vijaytv

mounaragam2.24.09.2021

மவுன ராகம் இன்று….. ஷீலா சத்தியா வையும் மல்லிகாவையும் துணி கடைக்கு கூட்டி செல்கிறார். தனக்கு பிடித்த புடவைகளை எடுத்து கொள்ளும்படி சொல்கிறார். அதற்கு சத்யாவும் பார்க்க ஆரம்பிக்கிறார். சத்யா புடவைகளின் விலையை பார்த்து பார்த்து அதை எடுக்காமல் விலை கம்மியாக உள்ள ஒரு புடவையை எடுக்கிறார். அதற்கு ஷீலா அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நீ இந்த வீட்டு மருமகள். அதற்கு ஏத்தவாரு புடவை எடுக்க கூறுகிறார். பின் அதே கடைக்கு காதம்பரி தன் அம்மா உடன் … Read more