Mouna Ragam 2 Today Episode | 09.01.2023 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் பாடிய பாட்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சொர்ணம் அங்கு திடீர் என்று வந்தார். பின் அவரது பெரிய அண்ணனின் மகள் இங்கே வேலைக்காக வந்து இருப்பதாக கூறினார். அவரை அறிமுக படுத்தவே வந்ததாக கூறினார். பின் சக்தி தன் வீட்டில் உள்ள அனைவரையும் ஷாலினிக்கு அறிமுகம் செய்தார். அவருக்கு கிடைத்த வேலை மனோகர் வீட்டில் இருந்து பக்கம் என்பதால் மனோகர் … Read more